Friday, May 2, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by அமீர்

அமீர்

அமீர்
5 பதிவுகள் 0 மறுமொழிகள்
coal

நிலக்கரி முதல் மின் தட்டுப்பாடு வரை – தனியார்மயமாக்கத்தின் விளைவே !

0
கோல் இந்தியாவை சீரழித்து, நாட்டில் நிலக்கரி தட்டுப்பாட்டை உருவாக்கி, அதன் மூலம் நிலக்கரி சுரங்கங்களை தனியார்மயமாக்கும் வேகத்தை அதிகப்படுத்துகிறது ஒன்றிய மோடி அரசு.

பழைய ஓய்வூதியத் திட்டம் – தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்ட திமுக அரசு!

0
மத்திய, மாநில ஓட்டுப்பொறுக்கி அரசியல் கட்சிகள் எல்லாம் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற புதிய தாராளவாதக் கொள்கைகள் பெற்றெடுத்த அரசியல் வாரிசுகள். உள்நாட்டு மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்குதான் சேவை செய்வார்கள்! மக்களுக்கு அல்ல! திமுக மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?

எல்.ஐ.சி.யின் பங்குகளை அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்யும் மோடி அரசு !

0
ஒரு பங்கு ரூ.2000 என்று விலை முன்னர் நிர்ணயித்ததே அடிமாட்டு விலைதான். அதையும் குறைத்து ரூ.907 முதல் ரூ.949 வரை நிர்ணயம் செய்து, மக்களின் சேமிப்பை கார்ப்பரேட்டுகளுக்கு தூக்கி கொடுக்கும் இவர்களை நாம் என்ன செய்வது?

இந்தியாவில் முதல் மே தினம் கொண்டாடப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு !

1
காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்பதும், ஏகாதிபத்திய முதலாளித்துவதை முறியடித்து சோசலிச சமூகத்தை நிறுவ சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமையை நிறுவதும் நமது முதன்மை கடமையாகும் ஆகும்.

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் – வஞ்சிக்கும் தமிழக அரசு !

0
மாணவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு கட்டணச் சலுகை வழங்க வேண்டியிருந்தும், ஆட்சிக்கு வந்த திமுக அரசானது ஒரு மாதமாக மாணவர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் அவர்களை கண்டுகொள்ளவில்லை.