கார்க்கி
வட இந்தியாவில் சாதி – எனது பயண அனுபவங்கள் !
இந்தப் பயணம் ஒருமாத அளவுக்குக் குறுகியவொன்றாயிருந்தாலும் முந்தைய அனுபவங்களின் நினைவுகள் மீண்டும் அவ்வப்போது உரசிச் செல்வதை உணர முடிந்தது.
சுந்தரி அக்காவும், பதிவர்கள் அறியா கோவையும்!
கோயமுத்தூரையும் சுந்தரி அக்காவையும் என்னால் மறக்கவே முடிந்ததில்லை. முந்தையது சில கசப்பான அனுபவங்களுக்காக; பிந்தையது அந்தக் கசப்புகளுக்கெல்லாம் மருந்தாக இருந்ததற்காக.
3 Idiots படமும் – வடக்கத்தியாரின் தென்னாட்டு வெறுப்பும் !!
வடக்கில் தமிழர்கள் காரியவாதிகள். எப்படியாவது எதைச் செய்தாவது தங்கள் காரியம் செய்துமுடித்துக் கொள்வார்கள் என்பது போல ஒரு கருத்து உள்ளது.