Wednesday, December 17, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by மக்கள் அதிகாரக் கழகம்

மக்கள் அதிகாரக் கழகம்

மக்கள் அதிகாரக் கழகம்
91 பதிவுகள் 0 மறுமொழிகள்

காசா முழுவதையும் கைப்பற்றத் துடிக்கும் பாசிச இஸ்ரேல் அரசு வீழ்க! | ம.அ.க

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நின்று தோள் கொடுக்க வேண்டியது இந்திய மக்களின் கடமையாகும். பாசிச இஸ்ரேல் அரசுக்கு ஆதரவாகச் செயல்படும் மோடி அரசுக்கு எதிராக நம்முடைய கண்டன குரல்கள் எழட்டும்!

மேற்கு வங்க இஸ்லாமியர்களைக் குறிவைத்துத் தாக்கும் பாசிச கும்பல் | ம.அ.க கண்டனம்

பா.ஜ.க ஆளுகின்ற பல்வேறு மாநிலங்களிலும் மேற்கு வங்க இசுலாமியர்கள் குறி வைக்கப்பட்டு அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவது அதிகரித்த வண்ணம் உள்ளது.

கட்டாய உரிம உத்தரவு: சிறு தொழில் – சிறு கடைகளை நசுக்கும் சதித்திட்டம்!

கிராம ஊராட்சி எல்லைக்குள் எந்த இடத்திலும் ஊராட்சி அனுமதி இல்லாமல் எந்த ஒரு வர்த்தகத்தையும் இனி மேற்கொள்ள முடியாது. இதற்கான உரிமத்தைப் பெறுவதற்கான கட்டணங்கள் ஊராட்சி நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.

கிருஷ்ணகிரி: கெலமங்கலம் மலைவாழ் மக்களைப் புறக்கணிக்கும் அரசு!

கெலமங்கலம் தொழுவபெட்ட மலைக் கிராம மக்களுக்கு குடிநீர் வசதி இல்லாததால், அப்பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற குட்டையில் உள்ள நீரைப் பருகி வாழும் நிலை உள்ளது. இதனால், இக்கிராம மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

தெருநாய்களால் அவதிக்குள்ளாகும் ஓசூர் மக்கள்!

தெருநாய்களின் அச்சுறுத்தலால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஒருவித அச்சத்துடனே வெளியில் சென்று வரும் நிலை உள்ளது.

கிருஷ்ணகிரி நகராட்சி: குடிநீரில் சாக்கடை நீர் கலக்கும் அவலம்!

கிருஷ்ணகிரி நகராட்சியில் கால்வாய் தூர்வாராமல் இருப்பது; குடிநீரில் கழிவுநீர் கலப்பது; குப்பைகளை அகற்றாமல் இருப்பது போன்ற மக்களின் அடிப்படை சுகாதார பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன.

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் ஜனநாயக விரோதப் போக்குகள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்!

தன் மீதான வழக்கை தானே நீதிபதியாக இருந்து விசாரிக்க கூடாது என்ற குறைந்தபட்ச ஜனநாயக மாண்பு இல்லாத நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களின் மேற்கண்ட செயலை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.

டெல்லி: தொடரும் ஜனநாயக சக்திகள் மீதான பாசிச அடக்குமுறை!

எத்தனை பேரை சிறையில் அடைத்தாலும் எத்தனை பேரை சித்திரவதைக்கு உள்ளாக்கினாலும் போராட்டங்கள் மீண்டும் எழும்.

தர்மஸ்தலா பாலியல் படுகொலைகள்: இந்து அறநிலையத்துறையின்கீழ் கொண்டு வருவதே தீர்வு!

பாசிச கும்பல் அறநிலையத்துறையை ஒழிக்க வேண்டும் என்று கூறிவரும் நிலையில்தான் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத தர்மஸ்தலாவில் இந்த பாலியல் படுகொலைகள் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

காஷ்மீர்: அஞ்சலி செலுத்தும் உரிமையை மறுத்த பாசிச மோடி அரசு!

பாசிச மோடி அரசு ஈகியர் தினத்திற்கு கூட அனுமதி மறுத்தது என்பது காஷ்மீர் தேசிய இனத்தின் நெஞ்சில் ஈட்டியைக் குத்தியது போன்றதாகும்.

ம.அ.க-வின் இரண்டாவது மாநில செயற்குழு கூட்டத் தீர்மானங்களை உயர்த்திப்பிடிப்போம்!

13.07.2025 மக்கள் அதிகாரக் கழகத்தின் இரண்டாவது மாநில செயற்குழு கூட்டத் தீர்மானங்களை உயர்த்திப்பிடிப்போம்! திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்க நினைக்கும் ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, இந்து முன்னணி பாசிசக் கும்பலை முறியடிப்போம்! பத்திரிகை செய்தி 12.07.2025 மற்றும் 13.07.2025 ஆகிய இரு நாள்களில் மக்கள்...

ஜூலை – 9 பொது வேலை நிறுத்தம் வெல்லட்டும்! | ம.அ.க

மக்கள் நாடு தழுவிய இந்த வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.

திருப்புவனம் இளைஞர் லாக்கப் படுகொலை: கொலைகார போலீசை கைது செய்

அஜித்குமாரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.

தேவனஹள்ளி சலோ: கர்நாடகா விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும்!

போராட்டத்தை ஒடுக்க கர்நாடகா அரசு கடுமையான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. போராடக் கூடிய விவசாயத் தலைவர்கள் உட்பட ஏராளமான விவசாயிகளைக் கைது செய்துள்ளது. கர்நாடகா அரசின் இச்செயலை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது கொலை வெறியாட்டம்: ம.அ.க கண்டனம்

ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, பா.ஜ.க - சங்கப் பரிவாரங்களை தடை செய் என்ற முழக்கத்தை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்வோம் என்றும் மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.