வினவு செய்திப் பிரிவு
சேலம் திரௌபதி அம்மன் கோவில் வெடி விபத்து: அதிகார வர்க்கமே குற்றவாளி
அளவுக்கதிகமான வெடி மருந்து கலவையைப் பயன்படுத்தி ஆபத்தான நாட்டு வெடி பட்டாசுகளை தயாரிக்கும் பட்டாசு ஆலைகளின் மீதும், முறைகேடாக வெடி மருந்துகளை வாங்கி நாட்டு வெடிகளைத் தயாரிக்கும் தனிநபர்களின் மீதும் அரசு அதிகாரிகள் முறையாகக் கண்காணித்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்விகள் எழுகின்றன.
தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளை வஞ்சிக்கும் தி.மு.க அரசு!
போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து புறப்பட்ட மாற்றுத்திறனாளிகளை அவரவர் ஊர்களில் போலீசார் கைது செய்துள்ளனர். பேருந்துகளில் நாள் முழுக்க அமரவைத்துக் குடிக்கத் தண்ணீர் கூட வழங்காமல் கொடுமைப்படுத்தியுள்ளனர்.
லெனின் 155 | செய்தி – புகைப்படம்
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி - அதானி பாசிசத்தை முறியடிக்க உறுதியேற்கும் வகையில் தோழர் லெனின் அவர்களின் 155வது பிறந்தநாளானது மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி,...
இந்துக்களை காப்பாற்றிய இஸ்லாமியர்கள் | மோடிக்கு தெரிந்து நடந்த தாக்குதல்? | தோழர் மருது
இந்துக்களை காப்பாற்றிய இஸ்லாமியர்கள்..
மோடிக்கு தெரிந்து நடந்த தாக்குதல்?
| தோழர் மருது
https://youtu.be/xMmq1OmsWyY
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
லெனின்: ஓர் அமெரிக்கரின் குறிப்பிலிருந்து | ரைஸ் வில்லியம்ஸ் | பாகம் 4
லெனின் எதிரிக்குப் பதில் அளிப்பதில்லை. எதிரியின் வாதங்களைக் கூறுபோடுகிறார். அவர் மழிப்புக் கத்தி முனை போலக் கூர்மையானவர். அவருடைய அறிவு வியப்பூட்டும் நுண்மையுடன் செயல்படுகிறது. வாதப் போக்கில் உள்ள எல்லாப் பிழைகளும் அவருக்குப் புலனாகிவிடுகின்றன.
பட்டினிச் சாவை எதிர்கொள்ளும் பாலஸ்தீனக் குழந்தைகள்!
அக்டோபர் 2023 முதல் காசாவில் 400க்கும் மேற்பட்ட உதவிப் பணியாளர்களும் 1,300 சுகாதாரப் பணியாளர்களும் இனவெறி இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல தாக்குதல்கள் பதிவுசெய்யப் படாமலும் போயுள்ளன.
சுமையாக இருந்தாலும் மனிதநேயத்தை சுமப்போம்! | ராஜசங்கீதன்
சஜத் உகுத்த கண்ணீரின் மானுடம், ஷபீர் மற்றும் முசாபிரின் பரிவு, ஆரதி கொண்டிருக்கும் மதச்சார்பின்மை ஆகியவைதான் இந்த தாக்குதலில் நாம் எடுத்து வரித்துக் கொள்ள வேண்டியவை.
தஞ்சை மாநகராட்சியின் மோசடிகளை எதிர்த்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
அடித்தட்டு நிலையில் இருக்கும் தூய்மைப்பணித் தொழிலாளர்களின் மனிதாபிமான அடிப்படையிலான மிகச் சாதாரண கோரிக்கைகளைக் கூட நிறைவேற்றாமல் ஏய்க்க நினைக்கிறது தஞ்சை மாநகராட்சி நிர்வாகம்.
லெனின்: ஓர் அமெரிக்கரின் குறிப்பிலிருந்து | ரைஸ் வில்லியம்ஸ் | பாகம் 3
நேச நாட்டினரின் பீரங்கிக் குண்டுகளுக்கு எதிர் நிற்கும் சோவியத் படைவீரன், பின்னணியில் இருந்தபோதிலும் லெனினும் குண்டுத் தாக்குதலுக்கு எதிர் நிற்கிறார் என்பதை அறிவான். ஏனெனில் ருஷ்யாவில் மற்ற எல்லாவற்றையும் போலவே அபாயமும் சமூக உடைமை ஆக்கப்பட்டுவிட்டது.
மாணவர்களைப் பண்டமாகப் பார்க்கும் தனியார் கல்வி நிலையங்கள் | தோழர் வெற்றிவேல் செழியன்
மாணவர்களைப் பண்டமாகப் பார்க்கும் தனியார் கல்வி நிலையங்கள்
| தோழர் வெற்றிவேல் செழியன்
https://youtu.be/14fiH9xR9TQ
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
வளர்ச்சி என்ற பெயரில் மக்களை வஞ்சிக்கும் தமிழ்நாடு அரசு | தோழர் வெற்றிவேல் செழியன்
வளர்ச்சி என்ற பெயரில் மக்களை வஞ்சிக்கும் தமிழ்நாடு அரசு
| தோழர் வெற்றிவேல் செழியன்
https://youtu.be/0cfK-Qxgddo
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
இந்து முன்னணி மாநாட்டைத் தடை செய்! | மாவட்ட ஆட்சியரிடம் மனு
கலவரம் நடத்தத் திட்டமிடும் இந்து முன்னணியின் ஜூன் 22 மாநாட்டைத் தடை செய்ய வலியுறுத்தி ஏப்ரல் 21 அன்று மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் ஜனநாயக சக்திகள்...
டெல்லி: கல்லூரி முதல்வரின் சங்கித்தனத்திற்கு சவுக்கடி கொடுத்த மாணவர்கள்!
டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் ரோனாக் காத்ரி மாணவர்களுடன் சென்று முதல்வர் அலுவலக அறையின் சுவரில் மாட்டுச் சாணத்தைப் பூசி முதல்வரின் சங்கித்தனத்திற்கு சவுக்கடி கொடுத்துள்ளார்.
குஜராத்: தலித் மக்கள் மீது அதிகரித்து வரும் தாக்குதல்கள்
"குஜராத்தைப் பொருத்தவரை நாளுக்கு நாள் சாதிக் கொடுமைகள், அடக்குமுறைகள், எல்லாம் அதிகரித்துக் கொண்டுதான் போகின்றன. எங்கள் மீது தாக்கூர்கள் எல்லா விதத்திலும் அதிகாரம் செலுத்துகிறார்கள்"
1,000 நாட்களைக் கடந்த பரந்தூர் மக்களின் தொடர் போராட்டம்!
”சுற்றுச்சூழலை அழிக்கும் இந்தத் திட்டத்திற்காக எங்கள் நிலங்களையும் வீடுகளையும் கையகப்படுத்த விடமாட்டோம். இங்குள்ள மக்கள் கடந்த 1,000 நாட்களாக இயல்பு வாழ்க்கையை வாழ முடியாமல் அச்சத்தில் உள்ளனர்”