Tuesday, May 13, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by புதிய ஜனநாயகம்

புதிய ஜனநாயகம்

புதிய ஜனநாயகம்
861 பதிவுகள் 0 மறுமொழிகள்

புதிய ஜனநாயகம் – ஜூலை 2023 | மின்னிதழ்

புதிய ஜனநாயகம் ஜூலை 2023 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 20 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.

கர்நாடக தேர்தல் முடிவுகள்: தேர்தல் தோல்வி மட்டுமே பாசிசத்தை அளக்குமா?

கர்நாடகாவில் இந்துத்துவா இன்னும் முதல் கட்டத்திலேயே - அதாவது குழந்தைப் பருவத்திலேயே உள்ளது” என்கிறார் மைசூர் பல்கலைக்கழக கலைத்துறையின் தலைவரான முசாபர் அசாதி. கடலோர கர்நாடகத்தைத் தவிர, ஒட்டுமொத்த கர்நாடகத்தை எடுத்துக் கொண்டால், முசாபர் அசாதி குறிப்பிடுவதுதான் உண்மையாகும்.

டெல்லி அரசின் நிர்வாக அதிகாரம் பறிப்பு: மோடி அரசின் சட்டப்பூர்வ பாசிச நடவடிக்கை!

டெல்லியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட யூனியன் பிரதேச அரசிடம் இருந்து மோடி அரசால் சட்டப்பூர்வமாகவே பறிக்கப்பட்டுள்ளது. இது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு எதிரான மோடி அரசின் சட்டப்பூர்வ பாசிச நடவடிக்கை ஆகும்.

கருப்புப் பண ஒழிப்பு 2.0: மக்கள் சேமிப்பை சூறையாடும் சதித்திட்டம்!

இரு பணமதிப்பழிப்பு நடவடிக்கைகளையும் விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பெரும்பாலானோர், முட்டாள்தனமான நடவடிக்கை என்ற விமர்சனத்தையே முன்வைக்கின்றனர். பாசிசக் கும்பலை குறைந்து மதிப்பிடுகின்றனர்.

புதிய ஜனநாயகம் – ஜூலை 2023 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகம் - ஜூலை 2023 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 20 தபால் செலவு : ரூ. 5. மொத்தம் ரூ. 25

மாநிலக் கல்விக் கொள்கை: மக்களுக்கு துரோகமிழைக்கும் தி.மு.க.!

புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு, இரண்டாண்டுகளாக புதிய கல்விக் கொள்கையில் உள்ள அம்சங்களை நடைமுறைப்படுத்தி வருவதும், மாநில கல்விக் கொள்கை என்ற பெயரில் புதிய கல்விக் கொள்கையையே நடைமுறைப்படுத்த விழைவதும் தி.மு.க. அரசு மக்களுக்கு இழைக்கும் மிகப்பெரிய துரோகமாகும். கல்வித்துறையை கார்ப்பரேட்மயமாக்கும் நடவடிக்கைகள், மறைமுகமாக காவிமயமாக்கத்திற்கு தான் வழிவகுக்கும்.

எரிகிறது மணிப்பூர்: பற்றவைத்தது காவி!

பிரேன் சிங் முன்னிறுத்தும் மேய்தி பெரும்பான்மைவாதமானது ஒருபக்கம், குக்கி-மேய்தி மக்களுக்கிடையிலான பிளவை ஏற்படுவத்தி காவிக்கும்பலுக்குச் சேவைசெய்வதாகவும்; மற்றொருபுறம் மணிப்பூரின் மலைவளங்களை கார்ப்பரேட்டுக்கு சூறையாடக் கொடுப்பதற்கான தரகுவேலையாகவுமே அமைந்திருக்கிறது.

ஸ்டெர்லைட்டின் சதிகளை நிரந்தரமாக முறியடிப்பது எப்போது?

"தமிழ்நாடு அரசே, ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்ற தனிச்சட்டம் இயற்று" என்பதுதான் போராடும் தூத்துக்குடி மக்களின் தொடர்ச்சியான கோரிக்கையாகும். தமிழ்நாடு அரசு இதற்கு உடனடியாக செவி சாய்க்க வேண்டும்.

தொழிற்சாலைகள் சட்ட திருத்தம் 2023: கார்ப்பரேட் சேவையில் பா.ஜ.க.வின் வழியில் தி.மு.க!

பன்னாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக என்னென்ன வகையில் புரோக்கர் வேலைகள் செய்ய முடியுமோ அவை எல்லாவற்றையும் திறம்படச் செய்துவருகிறது தி.மு.க. இதற்காகத்தான் கார்ப்பரேட்டுகளும் தி.மு.க.வை ஆதரிக்கிறார்கள்.

‘சிங்காரச் சென்னை’ மேட்டுக்குடிகளுக்கே!

இவர்கள் கூறும் சிங்காரச் சென்னையில், நகரத்தை அழகுப்படுத்துவது என்ற பெயரில் பூங்காக்கள், நீரூற்றுகள், அருங்காட்சியங்களுக்கு இடம் உண்டு. ஆனால், இக்கட்டுமானங்களை எல்லாம் இரத்தத்தை வியர்வையாக சிந்தி கட்டியெழுப்பும் உழைக்கும் மக்களுக்கு இடமில்லை.

புதிய ஜனநாயகம் – ஜூன் 2023 | மின்னிதழ்

புதிய ஜனநாயகம் ஜூன் 2023 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 20 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.

போக்குவரத்துத் துறையில் கமுக்கமாக நடைபெறும் தனியார்மயம்: ஊடகங்களே மவுனம் கலைப்போம்!

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. எதிர்ப்பு பேசும் பெரும்பான்மையான ஊடகங்களோ, தி.மு.க. மீது விமர்சனத்துக்குரிய விசயங்கள் ஏதேனும் வந்தால் அதைத் திட்டமிட்டே விவாதப் பொருளாக்காமல் தவிர்க்கின்றனர்.

பாசிசத்திற்கு எதிரான கலகக் குரல்கள்!

பாசிஸ்டுகள் ஏறித்தாக்கி வரும் இச்சூழலில் நாம் அவர்களைக் கண்டு அஞ்சக்கூடாது. பாசிசக் கொடுமைகளை சகித்துக்கொண்டு அமைதியாக இருக்கக்கூடாது. இதுதான் நேஹா சிங் ரத்தோர் போன்ற கலைஞர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது.

புதிய ஜனநாயகம் – ஜூன் 2023 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகம் - ஜூன் 2023 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 20 தபால் செலவு : ரூ. 5. மொத்தம் ரூ. 25

ரத்தினகிரி மீது பாசிச அடக்கமுறையை ஏவும் பா.ஜ.க – பின்னணியில் அதானி!

இந்திய பொதுத்துறை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு சவூதி அராம்கோவுடன் இணைந்து இச்சுத்திகரிப்பு ஆலையை நிறுவ வேண்டுமென்றால், அதானி குழுமத்தை எந்த வகையிலாவது தங்களுடைய கூட்டுப் பங்குதாரராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மோடி அரசு நிச்சயமாக டீல் பேசும்.