அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 03, இதழ் 19 | 1988 ஆகஸ்டு 16-31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: நாறுது நாடாளுமன்ற ஜனநாயகம்
- வாசகர் கடிதம்
- ராஜீவின் தமிழக சுற்றுப்பயணம் இன்னுமொரு எம்.ஜி.ஆர்-ஆக முயற்சி!
- அடிமைப்பட்ட இனத்துக்கு அற்ப சலுகைகள்
- ராஜீவின் புதிய ஊழல்கள்
- அரசு பயங்கரவாதியின் பொறுக்கித்தனம்!
- வரலாற்றின் ஏடுகளிலிருந்து ‘வெள்ளையனே வெளியேறு’ நாடகமும் காங்கிரசின் வேசித்தனமும்
- மூர்ஷிதாபாத் மதக் கலவரம் எஞ்சிய மாநிலத்தையும் எட்டுகிறது மதவெறித்தீ!
- டி.வி.எஸ். சதர்ன் ரோட்வேஸ் நிர்வாகத்தின் சர்வாதிகாரம்
- நஞ்சாகிப் போனது உண்வு ஆட்சியும்தான்!
- தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலில் நுழையத்தடை நீங்கிவிடவில்லை; நீடிக்கிறது அவமானம்!
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram