Friday, January 23, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு

வினவு

வினவு
6667 பதிவுகள் 1800 மறுமொழிகள்

எழுவர் விடுதலையை எதிர்க்கும் மோடி அரசு

0
எழுவர் விடுதலையை எதிர்க்கும் மோடி அரசு, இலட்சம் கோடி ரூபாயில் மோடியின் கனவு! - வினவு ஃபேஸ்புக் பக்கத்தின் குறுஞ்செய்திகள்!

கிரீஸ் : பிச்சை எடுப்பதை விட போராடுவதையே விரும்புவேன்

0
எங்கள் நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்ட 7000 பேரின் குடும்பங்களுக்காக போராடுங்கள். எங்களது இந்தப் போராட்டத்தில் இணைந்து கொளுங்கள். கிரீசை கைவிட்டு விடாதீர்கள்.

அஜித்துக்கு உதவிய அப்புக்குட்டியின் பெருந்தன்மை

1
அஜித்துக்கு தேவைப்படும் அப்புக்குட்டி – பின்னணி என்ன? - வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள்!

காடு மலை அருவியோடு கலந்திருந்தோமே…. பாடல்

0
கொடைக்கானல் மலைப்பகுதியில் வனவிலங்குகள் சரணாலயம் அமைக்கப் போவதாகக் கூறி பழங்குடி மக்களின் நிலத்தைக் கைப்பற்ற முயற்சிக்கும் அரசின் திட்டத்துக்கு எதிரான பாடல்.

எட்டாம் ஆண்டில் வினவு – வீடியோ

13
வினவு தளம் எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஒரு வருட அனுபவத்தை காட்சி மொழியில் சொல்லியிருக்கிறோம். வீடியோவைப் பாருங்கள்!

மோடியின் எடுபிடிகளே சி.பி.ஐயின் இயக்குநர்கள்

1
குஜராத்தில் மோடியின் முன்னாள் விசுவாசிகளுகு சி.பி.ஐ-ன் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. விரைவில் அவர்களில் ஒருவர் இயக்குனர் ஆக்கப்படுவார்.

விஜயகாந்த் கல்லூரி பேராசிரியர் மீது கொலைவெறி தாக்குதல்!

2
பொறியியல் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை குறைந்து விட்டதால் பல கல்லுாரிகள் தங்கள் ஆசிரியர்களை புரோக்கர்களாக மாற்றி கல்விச் சந்தையில் அலையவிட்டுள்ளனர்.

சிவரக்கோட்டையை சிவப்பாக்கு ! சிப்காட்டை விரட்டியடி !

1
இந்த அரசு கொலைகார, கொள்ளைக்கார அரசு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். "நிலத்தை கேட்டு வருபவன் எவனாக இருந்தாலும் நீ உயிரோடு போக மாட்ட" என்று சொல்லிப்பாருங்கள்.

பகற்கொள்ளைக்குப் பச்சைக் கொடி

0
ரயில்வே துறையை தனியார் முதலாளிகள் விழுங்குவதற்கும், இனி காசு உள்ளவனுக்கு மட்டுமே ரயில் என்று மாற்றவும் மாமா வேலை செய்கிறார் மோடி.

மாவோவின் சீனத்தில் பி.எம்.டபிள்யு கார் இல்லை – குறுஞ்செய்திகள்

2
காக்கா முட்டையில் தனுஷின் கணக்கு, ஸ்பைஸ் ஜெட் ஆடித் தள்ளுபடி பின்னணி, மாவோவின் காலத்தில் பி.எம்.டபிள்யூ கார் இல்லை - வினவு ஃபேஸ்புக் குறுஞ்செய்திகள்!

மூடு டாஸ்மாக்கை ! மக்கள் அதிகாரம் டீஸர்

1
மூடு டாஸ்மாக்கை ! குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சியது போதும் ! கெடு விதிப்போம் ஆகஸ்டு 31 ! மக்கள் அதிகாரம் டீஸர்

அஜினோமோட்டோ: முதலாளித்துவம் கண்டுபிடித்த எமன்

4
“ஏதோ ஜப்பான் உப்பாம்ல?” என்று மக்களால் சாதாரணமாக அறியப்பட்டிருந்த மேற்படி வஸ்து தற்போது நெஸ்லே மேகி தடை விவகாரத்திற்கு பின் பரவலான விவாதத்திற்கு வந்துள்ளது.

கர்நாடக விவசாயிகள் தற்கொலை !

0
புள்ளிவிவரங்களில் மட்டும் சிக்கிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் வாழ்க்கையை போராட்டத்தின் பக்கங்களில் மாற்றிப் பதிவு செய்வோம்!

பாரிவேந்தர் இளையவேந்தர் கொடுமைகள் – குறுஞ்செய்திகள்

6
வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகளின் தொகுப்பு!

மூடு டாஸ்மாக்கை ! கெடு விதிப்போம் ஆகஸ்டு 31 !

2
சமூக விரோத கும்பல் கள்ளச்சாராயம் விற்பதை, கஞ்சா விற்பதை, விபச்சாரம் செய்வதை நாம் ஊருக்குள் அனுமதிக்க மாட்டோம், அடித்து விரட்டுவோம் அல்லவா? அதையே சட்டப்படி அரசு செய்தால் ஏன் அனுமதிக்க வேண்டும்?