வினவு
பாக் + பா.ஜ.க கூட்டு, தினமணி புரட்டு, வறுமை
வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் 03.07.2015 அன்று வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள்….
கொங்கு பயங்கரவாதி யுவராஜை என்கவுண்டர் செய்யலாமா ?
நாம் கவுண்டர் வெறியை மட்டுமல்ல எந்த என்கவுண்டரையும் ஆதரிக்க வில்லை. ஆனால் ஆதிக்க சாதிவெறியின் அழுகுணியாட்டத்தை என்கவுண்டர் செய்ய வேண்டும் என்கிறோம்.
அமெரிக்கா – ராமராஜ்ஜியம் – குறுஞ்செய்திகள்
வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் 02.07.2015 அன்று வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள்....
கிணற்றில் மறைந்த நீர் கின்லேவில் பொங்குவது எப்படி ?
ஒரு குடம் தண்ணீருக்காக ஆணும், பெண்ணும் அலைக்கழிக்கப்படும் இந்த நாட்டில்தான், ஆயிரக்கணக்கான பணத்திமிலங்களின் நீச்சல் குளங்களுக்கு நெட்டித் தள்ளப்படுகிறது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்.
காரைக்குடி TCPL ஆலையை இழுத்து மூடு ! பொதுக்கூட்டம்
கலெக்டர் தான் அளித்த வாக்குறுதியையும் மீறி, மக்களை கலந்தாலோசிக்காமலேயே, ஆலையை உடனே திறக்க உத்தரவிட்டு, தனது ஜனநாயக 'கடமை'யை ஆற்றினார்.
விழுப்புரம் : போலீஸ் உதவியோடு தோழர்களைத் தாக்கிய ரவுடிகள்
மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்ததாக போலீசால் சொல்லப்பட்ட ரௌடி கும்பல் தோழர் செல்வகுமார் வீட்டையும், அருள் என்பவரது வீட்டையும் அடித்து நொறுக்கி, பொருட்களை சேதப்படுத்தி சென்றுள்ளனர்.
பன்றித் தீனி – புதிய கலாச்சாரம் ஜூலை வெளியீடு
குப்பை உணவுகள் உலக மக்களின் ஆரோக்கியத்தை அழித்து வரும் அணுகுண்டுகள். துரித உணவு வகைகளின் இருண்ட பக்கத்தையும், பின் உள்ள அரசியலையும் சித்தரிக்கும் கட்டுரைகளின் தொகுப்பு.
ஆர்.கே நகரில் ஆத்தா ஜனநாயகம் – கேலிச்சித்திரம்
"இடைத்தேர்தலில் ஜெ.ஜெ 'வெற்றி' - செய்தி
மைனர் லலித் மோடியும் மாமா பா.ஜ.கவும் – 2
இதற்கு மேலும் ”பாரதிய ஜனதாவை நம்பி வாக்களித்த அப்பாவிகளே....” என்று கட்டுரையை நிறைவு செய்ய வேண்டிய தேவை காலாவதியாகி விட்டது.
புனே : சினிமாவை காவிமயமாக்கத் துடிக்கும் மோடி
FTII-ன் சேர்மன் பதவிக்கு இவரை விடத் தகுதியற்ற ஒருவரைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம். இதை இதுவரை அரசியலே பேசாத பல அறிஞர் பெருமக்கள், திரைத்துறை கலைஞர்கள் கூட சுட்டிக் காட்டுகிறார்கள்.
பொடாவிற்குப் போட்டியாக பசுவதைத் தடைச்சட்டம்
பசுவதைத் தடைச்சட்டம் என்பது பயங்கரவாதத் தடைச்சட்டத்தை ஒத்திருப்பதை எண்ணி வியப்படையத் தேவையில்லை. இரண்டிற்கும் பெயர்தான் வேறு; இலக்கு ஒன்றுதானே!
விஜயகாந்த் கல்லூரியில் வெடித்த மாணவர் போராட்டம்
தமிழக இளைஞர்களின் நம்பிக்கைக்குரிய அரசியல் வடிகாலாக ஊதப்பட்ட கேப்டனின் உருவம் இன்று புஸ்ஸாகி பஸ்பமாகிவிட்டது.
மைனர் லலித் மோடிக்கு மாமா வேலை பார்த்த பா.ஜ.க
ஒருவேளை லலித் மோடி மட்டும் தனது மைனர்த் தனத்தையும், கொள்ளை தொழிலையும் கொஞ்சம் நேர்த்தியாக செய்திருந்தால் நரேந்திர மோடிக்கு பதிலாக இவரே பிரதமாகியிருப்பார்.
விழுப்புரம் – திருவாரூர் : அரசுப் பள்ளி காக்க போராட்டம்
கவுருமண்டு ஸ்கூல்ல இலவசக் கல்வி தர்றோம்! அப்படின்னு கவுருமண்டு கூவுது… நீலிக் கண்ணீரும் வடிக்குது…ஆனா ஹெட்டு மாஸ்டரு சோத்துக்கு வழியில்லாத புள்ளைங்க கிட்ட பணம் புடுங்குறான்…
காக்கா முட்டை திடீர் நகர் – நிழலும் நிஜமும் !
திடீர் நகர் மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக, சுதந்திரமாக, அன்பாக, நெகிழ்ச்சியாக, வாழ்கிறார்கள் என்று ஃபீல் பண்ணி பேசுவதைப் பார்த்த போது அப்பகுதி மக்களின் பதிலை பதிவு செய்ய முடிவு செய்தோம்.














