வினவு
உங்களது இரக்கமின்மையை நியாயப்படுத்த முடியாது
ஒரு வேளை நாளையும் இன்னொரு தாயிடம் அவரது குழந்தையின் சிகிச்சைக்குப் போதுமான பணம் கொடுக்க முடியாது என்று சொல்லும் நிலை வந்தால் நான் உடைந்து போவேன் என்கிறார் அந்த வங்கி ஊழியர்.
மோடியின் தீவிரவாதம் : அரசு மருத்துவமனையில் அகதிகளான மக்கள்
ஆயிரம், ஐநூறு நோட்டுக்கள் செல்லாது என்று மோடி நடத்திய நாடகத்தின் அங்கமாக அரசு மருத்துவமனைகளில் பழைய நோட்டு வாங்கப்படும் என்றார்கள். தமிழக அரசை நடத்திச் செல்பவர் அப்பல்லோவில் இருக்கும் போது மக்கள் அரசு மருத்துவமனைகளில் எப்படி எதிர்கொள்கிறார்கள்?
மோடி வரட்டும் பாத்துக்குறோம் – வீடியோ
ஆட்டோ ஓட்டுநர்கள், சலவைத் தொழிலாளிகள், பெண்கள் அனைவரும் பேசுகிறார்கள். கோபப்படுகிறார்கள். மோடியை நேரில் பார்த்தால் சும்மா விடமாட்டார்கள் இந்த மக்கள்! பாருங்கள் – பகிருங்கள்!
மோடிக்கு எதிராக தெருவில் இறங்குவோம் – ஆர்ப்பாட்டங்கள்
மோடியின் இந்த தாக்குதல் பாசிசத்தின் தொடக்கம், மக்களை பஞ்சத்திற்கு தள்ளும் நடவடிக்கை, கார்ப்பரேட்டுக்களை காப்பாற்றும் முயற்சி இதனை நாம் முறியடிக்க வேண்டும்.
ஸ்டேட் வங்கி தலைமையகம் முற்றுகை – பு.மா.இ.மு போராட்டம்
கார்பரேட் முதலாளிகளின் பல லட்சம் கோடி வாராக் கடனை, கருப்புப் பணமாக பதுக்கியுள்ள முதலீடுகளை, சொத்துகளை பறிமுதல் செய்யத் துப்பில்லாத வங்கிகளுக்கு கல்விக்கடனை நாம் ஏன் கட்டனும்!
ராவணனை எரிக்காதே – ஓங்கி ஒலிக்கும் அசுரர்களின் குரல் !
பார்ப்பனியத்தை மக்களின் தொண்டைக் குழிக்குள் திணிக்கும் முயற்சி அதிகரிக்க அதிகரிக்க எதிர்ப்பும் அதிகரிக்கிறது. அந்த வகையில் தமிழகத்தைத் தொடர்ந்து, வட மாநிலங்களிலும் அசுரர்களைத் தங்களது மூதாதையர்களாகக் கொண்டாடும் கலகப் பண்பாடு முளைவிட்டிருக்கிறது.
பாசிச கோமாளி ! கேலிச்சித்திரம்
நாட்டை எப்போதும் பதட்டமாகவே வைத்திருக்க வேண்டும். அமைதி நிலவினால் மக்கள் சிந்திப்பார்கள். சிந்தித்தால் நமது பலவீனங்கள் தெரிந்துவிடும். - இட்லர்
கருப்புப் பணம் – மோடியைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் !
இந்த மோசமான அறிவிப்பால் பல திருமணங்கள் நின்று போயுள்ள சூழலில் கர்நாடகாவில் உள்ள பா.ஜ.க-வின் பாசப் பிள்ளைகளான ரெட்டி சகோதரர்கள் குடும்பத் திருமணம் 650 கோடியில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.
சென்னை பல்கலை : தினமலரின் முகத்திரையை கிழித்த மாணவர்கள் !
புதிய கல்விக் கொள்கையின் படி இனி உழைக்கும் மக்களின் பிள்ளைகள் உயர்கல்வியை நினைத்தும் பார்க்க முடியாது. அந்நிலையில் இந்த மாணவர்களை அழைத்து "ஜெயித்துக் காட்டுவோம்" என்று கூட்டம் நடத்தும் தினமலர்தான் பு.க.கொள்கையை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறது.
நரேந்திர மோடி: “வளர்ச்சியின்” நாயகனா, கொள்ளைக்கூட்டத் தலைவனா ?
பண்டிகை காலங்களில் தனியார் ஆம்னி பேருந்துகளில் நடக்கும் கட்டணக் கொள்ளையை விஞ்சி நிற்கிறது, ரயில்வேயின் சிறப்பு ரயில்கள் கட்டண உயர்வு.
வராக் கடன் வராது ஆனால் வசூலிப்போம் – கேலிச்சித்திரம்
மல்லையா உள்ளிட்ட 63 முதலாளிகளின் 7016 கோடி கடன் தள்ளுபடி !
கடனை தள்ளுபடி செய்யவில்லை. கணக்கிலிருந்து நீக்கியிருக்கிறோம்.
“ Not waivered But 'only' write off ”
அட பூவை தாம்பா புஷ்பங்கிறாரு...
ஓவியம் :...
வளர்ச்சியைப் பீற்றும் குஜராத்தின் இருண்ட பக்கம்
30 சதவீத அங்கன்வாடிகளில் சமைப்பதற்கு போதுமான பாத்திரங்களே இல்லை. சுமார் 65 சதவீத அங்கன்வாடிகளில் கழிவறை வசதிகள் இல்லை.
பா.ஜ.க தலைவர்கள் : 120 கோடியிலே 100 பேர் செத்தால் என்ன ?
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர்களிடம் பேசும் போது, வங்கிகளின் முன் நிற்பவர்கள் எல்லாம் 'அசுர சக்திகள்' எனவும், கள்ளப் பணத்தை மாற்றிச் செல்ல மாறுவேடமிட்டு வந்திருப்பார்கள் எனவும் தெரிவித்திருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் சாமியாடும் மோடி பக்தாஸ் !
நான் அமெரிக்காவிலிருந்து டாலரில் அனுப்ப முடியும் எனும்போது நீங்க பெங்களூரிலிருந்து ரூபாய் டிரான்ஸ்பர் பண்ண முடியல என்பதைல்லாம் போய் ராகுல் காந்தி மாதிரி எவன்ட்டயாவது சொல்லுங்க..
வோடஃபோன் வரி ஏய்ப்புக்கு அருண் ஜெட்லி வக்காலத்து ! கேலிச்சித்திரம்
மக்கள்கிட்ட மட்டும் ஸ்ட்ரிக்ட்டா பேசுரவங்கள தான் நாங்க எல்லா நாட்டுலயும் லீகல் அட்வைசரா வச்சுக்குவோம்.















