-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 8 months ago
34 குடும்பத்திற்கு குடிமனை பட்டா: மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!
34 குடும்பத்திற்கு குடிமனை பட்டா: மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 8 months ago
டிசம்பர் 6: அம்பேத்கர் நினைவு நாள் | வேண்டும் ஜனநாயகம்!
டிசம்பர் 6: அம்பேத்கர் நினைவு நாள் | வேண்டும் ஜனநாயகம்! கடலூர் டிசம்பர் 6 அம்பேத்கர் நினைவு நாளில் கடலூர் மண்டலம் […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 8 months ago
போலிகளை உருவாக்கும் குஜராத் மாடல்!
குஜராத் மாநிலத்தில் செயல்பட்டுவந்த போலி மருத்துவ கல்வி வாரியம் ஒன்று ரூ.79,000-க்கு போலி மருத்துவ பட்டங்களை விற […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 8 months ago
சென்னை பல்கலைக்கழக மாணவிகளுக்கு மறுக்கப்படும் மகளிர் விடுதிகள்
சென்னை பல்கலைக்கழக மாணவிகளுக்கு மறுக்கப்படும் மகளிர் விடுதிகள் தோழர் தீரன் | புரட்சிகர ம […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 8 months ago
டெல்லி தேர்தல்: நீக்கப்படும் ஆம் ஆத்மி வாக்காளர்கள்
2025-ஆம் ஆண்டு தொடக்கத்தில் டெல்லி யூனியன் பிரதேசத்தின் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், தேர்தல […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 8 months ago
டெல்லி சலோ:வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம்! | தோழர் தீரன்
டெல்லி சலோ: வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம்! தோழர் தீரன் | புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 8 months ago
தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டும் அமேசான் இந்தியா
இந்தியாவில் அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அந்நிறுவனம் பாதுகாப்பு உபகரணங் […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 8 months ago
அசாம் மாட்டுக்கறி தடை: இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல்
கடந்த டிசம்பர் 4 அன்று அசாம் மாநிலத்தில் உள்ள உணவகங்கள் மற்றும் பொது இடங்களில் மாட்டிறிசைச்சியை விற்பதற்கும் […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 8 months ago
நிதீஷ் – மோடி அரசின் அடக்குமுறை | மாணவர்கள் போராட்டம் வெல்லட்டும்!
பீகார் பாட்னாவில் 70-வது பீகார் அரசு பணியாளர் தேர்வாணையம் முதல்நிலைத் தேர்வு விதிகளை மாற்றியதற்கு எதிராக போராடிய மாணவர் […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 8 months ago
அம்பேத்கர் நினைவு நாள் – பாபர் மசூதி இடிப்பு நாள்
*** சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 8 months ago
டெல்லி: விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும்!
டெல்லி: விவசாயிகள் மீது தடியடி; கண்ணீர் புகைக்குண்டு வீச்சு விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும்! *** டெ […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 8 months ago
டெல்லி: விவசாயிகள் மீது தடியடி – மோடி அரசின் பயங்கரவாதம் | Liveblog
இன்று (டிசம்பர் 6, 2024) ஷம்பு எல்லையில் இருந்து நடைப்பயணத்தைத் தொடங்கிய 101 விவசாயிகள் மீது ஹரியானா பா.ஜ.க அரசு தடி […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 8 months ago
அம்பேத்கர் மதம் மாறியது ஏன்? | மீள்பதிவு
அம்பேத்கரை அபகரிக்க அன்று முதல் இன்று வரை காவி பயங்கரவாத கும்பல் முயன்று வருகிறது. அவர்களுடைய புரட்டுகளை அம்பலப்ப […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 8 months ago
டிசம்பர் 11: 18 சதவிகித ஜி.எஸ்.டி-யை எதிர்த்து வணிகர் சங்கம் ஆர்ப்பாட்டம்
வணிக வாடகை கட்டிடங்களுக்கு பாசிச பா.ஜ.க அரசு 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி விதித்திருப்பதைக் கண்டித்து, பெருந்திரள் ஆர்ப்பாட் […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 8 months ago
டிசம்பர் 6: மீண்டும் டெல்லி சலோ
பஞ்சாப் மாநில விவசாயிகள் பாசிச மோடி கும்பலின் மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிராகவும் தங்களின் பயி […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 8 months ago
போபால் விசவாயு கசிவு: 40 ஆண்டுகளாகியும் மறுக்கப்படும் நீதி
மத்தியப் பிரதேச தலைநகரான போபாலில் டிசம்பர் 3 அன்று யூனியன் கார்பைட் நிறுவனத்தில் நடந்த விசவாயு கசிவு பேரழிவின் 40வது ஆ […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 8 months ago
நிர்மலா சீதாராமனின் அவதூறுகளும், பாசிசத் திமிரும்!
தற்போது நடைபெற்று வருகின்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் டிசம்பர் 4 அன்று, ஒன்றிய நிதி அமைச்சர் நிர […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 8 months ago
பெண்ணையாற்றுப் பாலத்தால் அகப்பட்டுக்கொண்ட திமுக அரசு
திமுக அரசால் கட்டப்பட்ட பெண்ணையாற்றுப் பாலம் மூன்றே மாதத்தில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் சுற […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 8 months ago
EWS எனும் மோசடி!
கடந்த நவம்பர் 20 ஆம் தேதி முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு நடைபெற்று முடிந்துள்ளது. இதி […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 8 months ago
வங்கிச் சட்டம்: மக்கள் பணத்தைச் சூறையாடுவதற்கான மாபெரும் தயாரிப்பு
பாசிச பா.ஜ.க அரசு வங்கிகள் சட்டத் திருத்த மசோதாவை [The Banking Laws (Amendment) Bill, 2024] டிசம்பர் 3 அன்று […]
- Load More
முகப்பு வினவு செய்திப் பிரிவு
“அரசாங்கம் ஏன் எங்களிடம் எதிரி நாட்டினர் போல நடந்து கொள்கிறது? நாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள், தேசத்திற்காக நிறைய தியாகங்களைச் செய்துள்ளோம்” என்று சம்பு எல்லையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் விவசாயிகள் தலைவர் சர்வான் சிங் பாந்தர் கூறியுள்ளார்.https://twitter.com/PTI_News/status/1864994585992475113
“சம்யுக்தா கிசான் மோர்ச்சா (அரசியல் சார்பற்றது) மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய) இரண்டு சங்கங்களும் இன்றைய “ஜாதா”வை நிறுத்தி வைத்துள்ளன. பலர் காயமடைந்துள்ளனர். கண்ணீர் புகை குண்டுகளை அவர்கள் எதிர்கொண்டுள்ளனர். நிறைய சேதம் ஏற்பட்டுள்ளது” என்று விவசாயிகளின் “டெல்லி சலோ” பேரணியை நிறுத்தியது குறித்து விவசாயிகள் தலைவர் சர்வான் சிங் பாந்தர் கூறியுள்ளார்.https://twitter.com/PTI_News/status/1864980063479042270
ஹரியானா-பஞ்சாப் ஷம்பு எல்லையின் ட்ரோன் காட்சிகள்https://twitter.com/ANI/status/1864969225514938747
விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசிச் தாக்கும் போலீசுhttps://twitter.com/ANI/status/1864961899814883392
ஷம்பு எல்லையில் போலீசு அமைத்துள்ள முள்வேலிகள், தடுப்புகளை அகற்றும் விவசாயிகள்.https://twitter.com/PTI_News/status/1864954577810022488
கான்கிரீட் சுவருக்குப் பின்னால் இருந்து கொண்டு கண்ணீர்ப் புகைக்குண்டுகளை போலீசு வீசிய காட்சி
கான்கிரீட் சுவருக்குப் பின்னால் இருந்து கொண்டு கண்ணீர்ப் புகைக்குண்டுகளை விவசாயிகள் மீது போலீசு வீசிய காட்சி