-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year ago
அக். 26: எல்.பி.ஜி. டெலிவரி தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்
நம் ஒவ்வொருவர் வீட்டிலும் மின்சாரத்தைப் போன்றே அடிப்படை அத்தியாவசிய தேவைகளில் ஒன்று எரிவாயு உருளை. நம் நாட்டில் […] -
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year ago
மோடியின் ஆட்சியில் தொடர் நிகழ்வாகிவரும் இரயில் விபத்துகள்!
கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி, கர்நாடகா மாநிலம் மைசூரிலிருந்து புறப்பட்டு சென்னை பெரம்பூர் வழியே பீகார் மாநிலம் தர்பங […] -
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year ago
சென்னை Red Alert: களத்தில் சிவப்பு அலை தோழர்கள்
சென்னை Red Alert: களத்தில் சிவப்பு அலை தோழர்கள் சென்னையில் அக்டோபர் 16-ஆம் தேதி “Red […] -
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year ago
தமிழ்நாடு கனமழை – களத்தில் தோழர்கள் | Live Blog
தமிழ்நாடு கனமழை – களத்தில் தோழர்கள் | Live Blog தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்குத் தொடர் கன […] -
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year ago
"RED ALERT": களத்தில் தோழர்கள்
“RED ALERT”: களத்தில் தோழர்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய கடலோர பகுதிகளுக்கு இந்திய வ […] -
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year ago
21 நாள் பாலியல் சீண்டல்: தமிழ்நாட்டை உலுக்கும் விருதாச்சலம் சம்பவம்! | தோழர் மருது21 நாள் பாலியல் சீண்டல்: தமிழ்நாட்டை உலுக்கும் விருதாச்சலம் சம்பவம்! | தோழர் மருது சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year ago
4 ஆண்டுகளாக மறைக்கப்பட்ட பொட்டலூரணி மக்கள் போராட்டம் | தோழர் வெற்றிவேல் செழியன்நான்கு ஆண்டுகளாக மறைக்கப்பட்ட பொட்டலூரணி மக்கள் போராட்டம் | தோழர் வெற்றிவேல் செழியன் சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year ago
பாசிச எதிர்ப்பு செயற்பாட்டாளர் கௌரி லங்கேஷ் கொலைக் குற்றவாளிகள் பிணையில் விடுதலை!
கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி பத்திரிக்கையாளரும் பாசிச எதிர்ப்பு செயற […] -
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year ago
21 நாள் பாலியல் சீண்டல்: குற்றவாளிக்குத் துணைபுரியும் விருத்தாச்சலம் போலீசு | தோழர் மருது
21 நாள் பாலியல் சீண்டல்: குற்றவாளிக்குத் துணைபுரியும் விருத்தாச்சலம் போலீசு | தோழர் மருது காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram -
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year ago
சாம்சங் நிறுவனத்தை மட்டும் குறி வைக்கிறதா CITU | தோழர் வெற்றிவேல் செழியன்
சாம்சங் நிறுவனத்தை மட்டும் குறி வைக்கிறதா CITU | தோழர் வெற்றிவேல் செழியன் காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram -
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year ago
மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நடந்த அநீதி | குற்றவாளிகளை காப்பாற்றும் போலீசு | தோழர் மருது
மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நடந்த அநீதி | குற்றவாளிகளை காப்பாற்றும் போலீசு | தோழர் மருது காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram -
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year ago
கொல்கத்தா: மக்கள் போராட்டமாக மாறிவரும் மருத்துவர்களின் உண்ணாவிரதப் போராட்டம்!
கடந்த அக்டோபர் ஐந்தாம் தேதியிலிருந்து மேற்கு வங்கத்தில் உள்ள ஆர்.ஜி.கர். மருத்துவமனை உட்பட பல மருத்துவக் […] -
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year ago
பெண்கள் மீதான பாலியல் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுவோம் || தெருமுனைக்கூட்டம் – சென்னை
பாசிச மோடி கும்பல் ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து, குறிப்பாக மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர் […] -
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year ago
பேராசிரியர் சாய்பாபாவுக்கு செவ்வஞ்சலி!
உழைக்கும் மக்கள் நலனுக்காக இறுதி வரை குரல் கொடுத்த பேராசிரியர் சாய்பாபாவுக்கு செவ்வஞ்சலி! பொய் வழக்கில் கைது செய்யப […] -
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year ago
உ. பி: தொடரும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான சாதிய வன்முறைத் தாக்குதல்கள்
உத்தரப் பிரதேசம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள சேலம்பூர் விவி (Salempur Vivi) கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட ச […] -
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year ago
அந்நிய மூலதன நலனைப் பாதுகாக்க சாம்சங் தொழிலாளர்களை ஒடுக்கும் திமுக அரசு!
திமுக அரசின் போலீசு சாம்சங் தொழிலாளர்கள் போராடும் இடத்தில் நேரடியாக இறங்கி போராட்டத்தைக் கலைத்து தொழிலாளர்களைக் […] -
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year ago
இராமநாதபுரம்: "பாசிச இஸ்ரேல் அரசே பாலஸ்தீனம்-லெபனான் மீதான தாக்குதலை உடனே நிறுத்து" || கண்டன ஆர்ப்பாட்டம்!
“பாசிச இஸ்ரேல் அரசே பாலஸ்தீனம்-லெபனான் மீதான தாக்குதலை உடனே நிறுத்து” என்ற முழக்கங்களின் அடிப்படையில் பெ […] -
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year ago
ரூட்டு கலாச்சாரம்: மாணவர்கள் மோதலை தடுப்பது எப்படி? | தோழர் தீரன்
ரூட்டு கலாச்சாரத்தின் பின்னணியை விளக்கும் தோழர் தீரன் காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram -
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year ago
ரூட் தல பிரச்சினை – மாநிலக் கல்லூரி மாணவர் படுகொலை | தோழர் தீரன்
ரூட் தல பிரச்சினை – மாநிலக் கல்லூரி மாணவர் படுகொலை | தேவை மாணவர் சங்கத் தேர்தல் | தோழர் தீரன் காணொளியை பாருங் […] -
வினவு செய்திப் பிரிவு wrote a new post 1 year ago
புனிதா தற்கொலை: நீட் தேர்வால் தொடர்ந்து கொல்லப்படும் மாணவர்கள்!
சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா கீழ்முகம் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெ […] - Load More
முகப்பு வினவு செய்திப் பிரிவு

I don’t think the clouds are weakening a bit. It converging more and more and staying still. This is not to panic anyone. Looks like the break in rains wont be there. The clouds will converge more and more and there will be more rains atleast for 3 more hours. Hence, those who. Hence, those who came to office can leave early.Tomorrow too the rains are going to more intense too. Some stations are nearing 200 mm rainfall from mid-night in Chennai.மேகங்கள் கொஞ்சம் கூட வலுவிழப்பதாக தெரியவில்லை. அது மேலும் மேலும் குவிந்து அசையாமல் இருக்கின்றன. இது யாரையும் பயமுறுத்துவதற்காக அல்ல. அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை அதிகமாக இருக்கும். எனவே, மழை நிற்க வாய்ப்பு இல்லையென்பதால் அலுவலகம் சென்றவர்கள் விரைந்து வீடு திருப்புங்கள்.நாளையும் மழை மேலும் வலுப்பெறும். சென்னையில் நள்ளிரவில் இருந்து சில நிலையங்களில் 200 மிமீ மழை பெய்துள்ளது.பதிவு: தமிழ்நாடு வெதர்மென்https://twitter.com/praddy06/status/1846082066234102035/

தரமணி – பாரதியார் தெரு
தரமணி – பாரதியார் தெருமார்பளவு தண்ணீர் நிற்கிறது. குப்பை கூளங்களுடன் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்துள்ளது.
கனமழை எதிரொலி: அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு | தோழர் மருதுhttps://www.youtube.com/watch?v=IEXabk5wtk4
கனமழை எதிரொலி: அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு | தோழர் மருதுhttps://youtube.com/shorts/IEXabk5wtk4
“RED ALERT” களத்தில் தோழர்கள்சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய கடலோர பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் “RED ALERT” விடுத்துள்ளது. வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள சூழலில் இம்மாவட்டங்களில் கடுமையான மழைப்பொழிவு இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், செனையில் மழை பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில், “மக்கள் அதிகாரம்”, “ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழு” தோழர்கள் மீட்புப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். இப்பணியை மேற்கொள்ளத் தன்னார்வலர்களின் உதவி தேவை. மேலும், நிதி மற்றும் அத்தியாவசியப் பொருட்களைத் தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.களத்தில் கை கோர்ப்போம்!தோழர் தீரன் : 8524029948தோழர் அமிர்தா : 7358482113தோழர் வினோத் : 8925420497

சென்னை தரமணி பகுதியில் “சிவப்பு அலை” கலைக்குழு தோழர்கள் நேரடியாக களத்திற்குச் சென்று பகுதி சூழலை ஆராய்ந்து வருவதுடன் மக்களின் தேவைகளையும் கேட்டறிந்து வருகின்றனர்.தகவல் : வினவு களச்செய்தியாளர்
சென்னை தரமணி பகுதியில் “சிவப்பு அலை” கலைக்குழு தோழர்கள் நேரடியாக களத்திற்குச் சென்று பகுதி சூழலை ஆராய்ந்து வருவதுடன் மக்களின் தேவைகளையும் கேட்டறிந்து வருகின்றனர்.
தகவல் : வினவு களச்செய்தியாளர்
சென்னை கண்ணகி நகர் பகுதியில் தோழர் தீரன் தலைமையில், “சிவப்பு அலை” கலைக்குழு தோழர்கள் அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.
செய்தி – புகைப்படம் : வினவு களச்செய்தியாளர்
சென்னை கண்ணகி நகர் பகுதியில் தோழர் தீரன் தலைமையில், “சிவப்பு அலை” கலைக்குழு தோழர்கள் அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து பால், பிஸ்கட் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
செய்தி – புகைப்படம் : வினவு களச்செய்தியாளர்
களத்தில் சிவப்பு அலை கலைக்குழு தோழர்கள் – தரமணி, சென்னைhttps://www.facebook.com/vinavungal/videos/2794075967427883
சென்னையில் (அக்டோபர் 15) இன்று காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அதிக பட்சமாக மணலி புதுநகரில் 23 செ.மீ மழைப்பொழிந்துள்ளது. கத்திவாக்கத்தில் 21.2 செ.மீட்டர் மழையும் பெரம்பூரில் 21.2 செ.மீ மழையும் கொளத்தூரில் 21.1 செ.மீ மழையும் அயப்பாக்கத்தில் 21 செ.மீ மழையும் அண்ணா நகர் மேற்கில் 19.2 செ.மீ மழையும் வேளச்சேரியில் 17.8 செ.மீ மழையும் புழலில் 17.3 செ.மீ மழையும் திருவெற்றியூரில் 17.4 செ.மீ மழையும் மணலியில் 17.2 செ.மீ மழையும் பொழிந்துள்ளதாக சென்னை வானியை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் (அக்டோபர் 15) இன்று காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அதிக பட்சமாக மணலி புதுநகரில் 23 செ.மீ மழைப்பொழிந்துள்ளது. கத்திவாக்கத்தில் 21.2 செ.மீட்டர் மழையும் பெரம்பூரில் 21.2 செ.மீ மழையும் கொளத்தூரில் 21.1 செ.மீ மழையும் அயப்பாக்கத்தில் 21 செ.மீ மழையும் அண்ணா நகர் மேற்கில் 19.2 செ.மீ மழையும் வேளச்சேரியில் 17.8 செ.மீ மழையும் புழலில் 17.3 செ.மீ மழையும் திருவெற்றியூரில் 17.4 செ.மீ மழையும் மணலியில் 17.2 செ.மீ மழையும் பொழிந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கண்ணகி நகர் பகுதியில் சிவபு அலை கலைக் குழுவினர்https://twitter.com/vinavu/status/1846249614829408287
கண்ணகி நகர் பகுதியில் சிவப்பு அலை கலைக் குழுவினர்https://twitter.com/vinavu/status/1846249614829408287
கண்ணகி நகர் பகுதியில் சிவப்பு அலை கலைக் குழுவினர்https://twitter.com/vinavu/status/1846249614829408287
சென்னை கண்ணகி நகர் பகுதியில், தோழர் தீரன் தலைமையிலான “சிவப்பு அலை” கலைக்குழு தோழர்கள், அப்பகுதி மக்கள், இளைஞர்கள், சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களுடன் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தன்னார்வலர்களின் உதவியுடன் பால், பிஸ்கட் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை திரட்டி பகுதி மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.https://twitter.com/vinavu/status/1846249614829408287
பெரம்பூரின் பட்டாளம், சூளை பகுதியில் பால் பாக்கெட், பிஸ்கெட், பிரட் பாக்கெட் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன. மனித நேய மக்கள் கட்சியை சார்ந்த தோழர் ஒருவரும் உதவி புரிந்தார். https://www.facebook.com/share/p/19EhRzrKmK/
பெரம்பூரின் பட்டாளம், சூளை பகுதியில் பால் பாக்கெட், பிஸ்கெட், பிரட் பாக்கெட் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன. மனித நேய மக்கள் கட்சியை சார்ந்த தோழர் ஒருவரும் உதவி புரிந்தார்.https://www.facebook.com/vinavungal/posts/pfbid02nw5SLSWHnba64ZWRrQTUdW7BPffMUsoU2rNEo32b5CFaTsq2SSyFDJ1RxpnUFS1Bl