தமிழ்நாடு கனமழை – களத்தில் தோழர்கள் | Live Blog
தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்குத் தொடர் கனமழை பெய்யும் என்ற அறிவிப்பு வெளியானதை அடுத்து… இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்துவருகிறது… மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் மக்கள் அதிகாரம் தோழர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்… அந்த மீட்புப் பணியில் கள நிலவரங்களை இந்த நேரலையில் மூலம் உடனுக்குடன் பதிவிடுகிறோம்.. மேலும், பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியாகும் செய்திகள் புகைப்படங்கள் காணொளிகள் பதிவிடப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்…
இந்த பதிவிலிருந்து நேரலை துவங்குகிறது.