-
வினவு wrote a new post 17 years ago
நிலைக் கண்ணாடி முன் நின்று கொண்டு தனது முக அமைப்பின் ஒழுங்குகள் குறித்து கவலைப்படுவதும், அதை குறைந்த பட்சம் முடி, முகப்பூச்சு மூலம் செப்பனிடுவதற்காக மிகுந்த பிரயத்தனம் செய்வதும் விடலைப் பருவத்தின் தவி […]

-
வினவு wrote a new post 17 years ago
“மொக்கைப் பதிவு என்பது யாதெனின் …” என்று துவங்கும் குறளை வள்ளுவர் எழுதவில்லை. அது கணினியோ இணையமோ பதிவர்களோ இல்லாத காலம். ஓலைச் சுவடியின் மீது எழுத்தாணியால் கீறத் தெரிந்தவர் […]

-
வினவு wrote a new post 17 years ago
நவம்பர்-7, 1917
ரசிய சோசலிசப் புரட்சி:
நவம்பர் புரட்சி நாள் வாழ்த்துகள்!
“ஒருவர் தமது சொந்த உழைப்பின் பயனாய்ப் பெறுவதைத் தமது தனிச் சொத்தாக்கிக் கொள்ளும் உரிமையைக் கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள்ஒழிக்க வர […]

-
வினவு wrote a new post 17 years ago
கறுப்பு நங்கையின் கண்ணீர்
மிகமிகத் துயரமான கண்ணீர்ஒரு கறுப்பு நங்கையின் கண்ணீர்தான்.
ஏனெனில்
அவளை அழவைப்பது சுலபமல்ல.
அவள் மகனை அவளிடமிருந்து
எடுத்துச்செல்.
அவனை போதைப்பழக்கத்துக்கு ஆள […]

-
வினவு wrote a new post 17 years ago
அமெரிக்காவின் 44ஆவது அதிபராக பாரக் ஒபாமா பெரும் வாக்கு வித்தியாசத்தில் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். வெள்ளை இனவெறியை மீறி அவர் வெற்றி பெற முடியுமா என்ற ஐயம் பலருக்கும் இருந்தது. ஜனநாயகக் கட்சியின் உட்கட்சித் தே […]

-
வினவு wrote a new post 17 years ago
தீபாவளி, பொங்கல், குடியரசு தினம், சுதந்திர தினம் ….பண்டிகை நாட்களையெல்லாம் திரைப்பட நடிகர்களின் வாழ்த்துச் செய்தி, நேர்காணல்கள், படங்களால் நிரப்பியது போய் இப்போது ஈழப் போராட்டம் கூட சினிமாக்காரர்கள […]

-
வினவு wrote a new post 17 years ago
தீபாவளிக்கு வந்த ஏகனும், சேவலும் ஓடிக்கொண்டிருக்கும் போது தனத்திற்கு விமரிசனமா என்று நீங்கள் நினைக்கலாம். நான்குபாட்டு அதிலும் இரண்டு குத்துப்பாட்டு, சில சண்டைக் காட்சிகள், வெளிநாட்டு சீன்கள […]

-
வினவு wrote a new post 17 years ago
வருடந்தோறும் காந்தி ஜெயந்தியும், நேரு ஜெயந்தியும் டெல்லி அரசியலில் தொழில் செய்யும் அரசியல்வாதிகள் கடைபிடிக்க வேண்டிய கர்மங்களாகும். அதே போல தமிழக அரசியலில் அண்ணா, பெரியார், காமராஜர் நினைவு நாட்களில் சமாத […]

-
வினவு wrote a new post 17 years ago
திவாலான நிதி நிறுவனங்கள், வங்கிகளுக்கு அமெரிக்க அரசு 35 இலட்சம் கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்து மீட்டிருப்பது நாம் அறிந்ததே. ஆனால் இந்த நிறுவனங்கள் நடத்திய சூதாட்டத்தில் வேலை, வருமானம், சேமிப்பு, வாழ்க்கை […]

-
வினவு wrote a new post 17 years ago
முகவரியில்லாமல் வெளியிடப்பட்டிருக்கும் இக்குறும்படம் பிறந்த மண்ணில் முகவரி துறந்து அகதிகளாய் துன்பக்காற்றையே சுவாசித்துக் கொண்டு பாதுகாப்பான இடம் தேடி அலையும் ஈழத்தமிழ் மக்களின் துயரத்தை எடுத் […]

-
வினவு wrote a new post 17 years ago
ஈழத்தின் இன்றைய நிலைமை என்ன என்ற தலைப்பில் நேற்று 22.10.08 அன்று சென்னையில் நடந்த கூட்டத்தில் பேசிய வைகோ பிரிவினைவாதத்தைத் தூண்டினார் என்று இன்று மாலை கைது செய்யப்பட்டு பதினைந்து நாள் நீதிமன்றக் காவலில் வைக் […]

-
வினவு wrote a new post 17 years ago
எட்டாவது முறையாக குற்றுயிரும் கொலையுயிருமாக வாழ்ந்த மண்ணில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் ஈழத் தமிழ் மக்கள். வன்னிக் காடுகளில் இலங்கை விமானத்தின் குண்டு விழாத இடத்தை தேடிக்க […]

-
வினவு wrote a new post 17 years, 1 month ago
“ஒரு மனிதனை நாய் கடித்து விட்டது” என்பது நியூஸ் இல்லை. மனிதன் நாயைக் கடித்து விட்டான் என்றால் அதுதான் நியூஸ் என்பது பத்திரிகை உலகிலற்கு வழிகாட்டும் ஒரு பிரபலமான முதுமொழி. அந்த வகையில் தமிழ்நாட்டில் இந்த […]

-
வினவு wrote a new post 17 years, 1 month ago
“ஏன் பாஸ் இத்தன பேர் சேர்ந்து அடிச்சாங்களே, நீங்க திருப்பி ஒரு அடி கூட அடிக்கலையா” ” அடிக்கும்போது அந்தக் கூட்டத்துல ஒருத்தன் சொன்னான்… எவ்ளோ அடிச்சாலும் தாங்குறானே இவன் ரொம்ப நல்லவன […]

-
வினவு wrote a new post 17 years, 1 month ago
ஆப்கானிலும், ஈராக்கிலும் அப்பாவி மக்களைக் கொன்று வரும் அமெரிக்க பயங்கரவாதத்தை அறிந்திருக்கிறோம். குஜராத்திலும் இப்போது ஒரிசாவிலும் சிறுபான்மை மக்களை நரவேட்டையாடும் ஆர்.எஸ்.எஸ் […]

-
வினவு wrote a new post 17 years, 1 month ago
தமிழகத்து தேனீர்க் கடைகளில் வாங்கப்படும் தினத்தந்தியில் தினமும் கள்ளக்காதல் குறித்த செய்தியும் ஒரு கொலையும் வாசகர்களால் அதிகம் படிப்பதற்கென்றே இடம் பெற்றிருக்கும். கள்ளக்காதல் தோற்றுவிக்கும் கிளுகிளுப்புக்களிலிருந […]

-
வினவு wrote a new post 17 years, 1 month ago
எல்லாம் நடந்தும் எதுவும் நடக்காதது போல நெருக்கிச் செல்லும் வாழ்க்கையின் கண்களில் சில தழும்புகள் மட்டும் பதிந்து விடுகின்றன. அப்படித்தான் அந்த இளைஞனின் தற்கொலையை நேற்று அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அன் […]

-
வினவு wrote a new post 17 years, 2 months ago
“குடிமைச் சமூகத்திற்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்குள்ளாகிவரும் சூழலில் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் விவாதத்தை உருவாக்கவும் – கருத்துர […]

-
வினவு wrote a new post 17 years, 2 months ago
ஓரே நேரத்தில் இந்தியாவில் என்னவெல்லாம் நடக்கிறது? ஸ்ரீநகரில் இந்தியாவின் அடக்குமுறையை எதிர்த்து காஷ்மீர் மக்கள் போராடுகிறார்கள். பீகாரில் திசை திரும்பிய கோசி ஆற்றின் வெள்ளத்தால் பல இலட்சம் மக்கள் உடமைகள […]

-
வினவு wrote a new post 17 years, 2 months ago
நாற்பத்தி மூன்று வயதாகும் மவுலானா அப்துல் ஹலீம் என்ற இசுலாமிய அறிஞர் உத்திரப் பிரேதச மாநிலத்திலிருந்து 1988ஆம் ஆண்டு அகமதாபாத் நகரத்திற்கு வந்தவர். இந்தியாவில் சுமார் 180 ஆண்டுகள் பழமை வாய […]

- Load More
முகப்பு வினவு






