-
வினவு wrote a new post 14 years, 11 months ago
ஒரிசாவின் நியாம்கிரி மலையில் டோங்கிரியா கோண்டு எனும் பழங்குடி மக்கள் இயற்கையை சார்ந்து காலம் காலமாக வாழ்ந்து வருகின்றனர். இங்கிருக்கும் மலையும், காடும் தான் இவர்களது வாழ்வாதாரத்திற்கு ஊற்று. […]
-
வினவு wrote a new post 14 years, 11 months ago
வழக்கறிஞர் விஜயனை உங்களுக்கு நினைவிருக்கலாம். ஜெயலலிதா ஆட்சியில் இட ஓதுக்கீட்டிற்கு எதிராக வழக்குத் தொடுத்து உருட்டுக் கட்டை அடிவாங்கி பிரபலமானவர். ஆனால் தொடர்ந்து உருட்டுக்கட்டை ஆட்சிய […]
-
வினவு wrote a new post 14 years, 11 months ago
உமாசங்கர் IAS சஸ்பெண்ட் !
சிறுசேமிப்புத்துறை ஆணையராக இருந்த உமாசங்கர் 21.7.2010 அன்று தமிழக அரசால் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். கருணாநிதியின் குடும்ப ஆட்சிக்காக பலிகடாவாக்கப்பட்டிருக்கும் உமாசங்கரைப் பற்றி […] -
வினவு wrote a new post 14 years, 11 months ago
சமீபத்தில் தலைநகர் புதுதில்லியில் புதிதாகத் திறந்த விமான முனையத்தை பற்றி ஊடகங்கள் வியந்து முழுப் பக்க கவரேஜூடன் புளகாங்கிதம் அடைந்தன. உலகத்தரம், 13,000 கோடி செலவு, பல இலட்சம் பயணிகளை சமாளிக்கலாம் என்று […]
-
வினவு wrote a new post 14 years, 11 months ago
கிராகன் மீடியா (kraken media) என்ற பிரபலமான ஐரோப்பிய புத்தக வெளியீட்டு நிறுவனம் சச்சின் டெண்டுல்கரது சுயசரிதையை புத்தகமாக வெளியிடப் போகிறது. இது ஏதோ பத்தோடு ஒன்றாக நினைத்து விடாதீர்கள்.
அரை […]
-
வினவு wrote a new post 14 years, 11 months ago
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு அட்டை வடிவமைப்பு வேலையாக ஒரு சிறு நிறுவனத்திற்கு சென்றிருந்தேன். ஒரு பெண் ஊழியரோடு வேலை செய்து கொண்டிருந்த போது அவருக்கு ஒரு இ-மெயில் வந்ததாகக் கூறி பரபரப்பு அடைந்தார். ஏன் என்று கே […]
-
வினவு wrote a new post 14 years, 11 months ago
தமிழகத்தில் இப்போது ஏறக்குறைய 500 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. ஆண்டு தோறும் இந்தியாவில் 7,50,000 பொறியியல் பட்டதாரிகள் வெளிவருகிறார்கள் என்றால் தமிழகத்தின் பங்கு மட்டும் அதில் 1,50,000. இந்தப் புள்ளிவிவரத […]
-
வினவு wrote a new post 14 years, 11 months ago
___________________________________________________________________
போபால்: நீதி வேண்டுமா, புரட்சி ஒன்றுதான் பாதை ம.க.இ.கவும் அதன் தோழமை அமைப்புக்களும் வெளியிட்டிருக்கும் இரண்டு ரூபாய் சிறு […] -
வினவு wrote a new post 14 years, 11 months ago
சௌதி அரேபியா. மன்னராட்சியிலேயே இன்னும் நீடித்திருக்கும் மத்திய தரைக்கடல் நாடுகளில் ஒன்று. பெரும்பகுதி பாலைவனம். இந்தியா அளவுக்கு பரப்பளவைக் கொண்டிருந்தாலும் மக்கள் தொகையோ ஒப்பீட்டளவில் வெகு சொற்பம். எந் […]
-
வினவு wrote a new post 14 years, 11 months ago
ஜூன், 1, 2010 இல் மாவோயிஸ்ட்டுகளின் பொலிட்பீரோ உறுப்பினரும், செய்தித் தொடர்பாளருமான தோழர் ஆசாத்தையும், ஹெம் பாண்டே என்ற சோனல் கமிட்டி தோழரையும் நாகபுரி ரயில் நிலையத்தில் வைத்து ஆய […]
-
வினவு wrote a new post 14 years, 11 months ago
உமாசங்கர் எனும் தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரியை பலரும் அறிந்திருப்பார்கள். நேர்மையான அதிகாரி என்ற பெயரெடுத்த உமாசங்கர் இப்போதுதான் தனது நேர்மைக்குரிய சோதனையை தன்னந்தனியாக சந்தித்து வருகிறார்.
மாறன் சகோதரர்களுக்கும […]
-
வினவு wrote a new post 14 years, 11 months ago
ஒசாமா பின்லேடனது மகனின் பெயர் ஓமர் பின்லேடன். ஒசாமாவின் குடும்பம் சவுதியில் உள்ள பணக்காரக் குடும்பங்களில் ஒன்று என்பதை அறிந்திருப்பீர்கள். 29 வயதான ஓமர் சமீபத்தில்தான் தன்னைவிட 25 வயது அதிகமுள்ள ஆங்கிலேய பெண […]
-
வினவு wrote a new post 14 years, 11 months ago
-
வினவு wrote a new post 14 years, 11 months ago
எம்மினிய தமிழ் மக்களே! தாங்கள் தினமும் என்ன பணியிலிருப்பினும், நேர நெருக்கடியிலிருப்பினும் தவறாது அம்மையார் புரட்சித் தலைவியார் எழுப்பும் கேள்விகளுக்கு, தானைத் தலைவர் கலைஞர் எழுதும […]
-
வினவு wrote a new post 14 years, 12 months ago
புதிய ஜனநாயகம் ஜூலை 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்
போபால்: நீதியின் பிணம்
போபால்: துரோகத்தின் இரத்தச் சுவடுகள்
மரணம் துரத்திய அந்த நள்ளிரவில்…
விபத்தா, படுகொலையா?
உயிர் […] -
வினவு wrote a new post 14 years, 12 months ago
பழமையை நினைவு கூறும் வெளிறிப்போன காகிதமாய் இருக்கும் தமிழக வரைபடத்தில் படக்குழுவினரை அறிமுகப்படுத்தும் ஆரம்ப டைட்டில் வரும்போது ஏதோ புதுமை என்ற உணர்வு ஏற்படுகிறது. இறுதிக்காட்சியில் நாயகனும் நாயகி […]
-
வினவு wrote a new post 14 years, 12 months ago
“அமர்நாத் யாத்ரிகளுக்கு பயங்கரவாதிகள் குறி!”- என்ற தலைப்பில் தினமணி நாளிதழ் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறது. உண்மையில் இது செய்தி அல்ல. காஷ்மீர் போராட்டத்தை வாசகர்கள் காழ்ப்புணர்வுடன் பார்ப்பதற்காக தயாரிக்கப்பட்டிர […]
-
வினவு wrote a new post 14 years, 12 months ago
மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ விட்ட ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் தோல்வி அடைந்ததை அறிந்திருப்பீர்கள். இதனால் அந்நிறுவனத்தின் அறிவியலாளர்கள் சோர்ந்து போயிருக்க கூடும் என்பதை […]
-
வினவு wrote a new post 14 years, 12 months ago
ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு தோரணமும், கொடியுமாக தெருவே பளபளவென்று மின்னியது. “உன்னை எங்கெங்கு தொட்டாலும் இளமை” என்று இசைத்தட்டு வழியாக எம்.ஜி.ஆர் தெருவில் பாடிக்கொண்டிருந்தார். குரல் வந […]
-
வினவு wrote a new post 14 years, 12 months ago
சென்னையில் “விடுமுறை குடும்ப நீதிமன்றங்களின்” ஆரம்ப விழா உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இது குறித்து “தி ஹிந்து” நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. அதில் தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக பேசுபவர்கள் மீது சட்டபூர்வ […]
- Load More
முகப்பு வினவு