Description
நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :
- ஆங்கில மருத்துவர்களின் மனசாட்சிக்கு சில கேள்விகள் !
- இந்தியக் குழந்தைகளைக் கொல்லும் தனியார்மயக் கிருமி !
- இப்படி ஒரு மருத்துவரை சந்தித்திருக்கிறீர்களா ?
- இங்கிலாந்து கிளாக்ஸோ மருந்து கம்பெனியின் சீன ஊழல் !
- ஏஞ்சலினா ஜோலியின் தியாகமா ? பன்னாட்டு நிறுவனத்தின் சுரண்டலா ?
- மருத்துவர் – தயாரிப்புச் செலவு ஒரு கோடி ரூபாய் !
- பில்கேட்சின் கருணைக்கு இந்திய பெண்கள் பலி !
- ஜோசப் கண் மருத்துவமனையை கூண்டிலேற்றி PRPC சாதனை
- சிப்ரோபிளாக்சசின்
- அப்பல்லோ என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது என்ன ?
- SICKO மைக்கேல் மூரின் ஆவணப்படம் !
- இந்தியாவில் பாதி மருத்துவர்கள் தகுதியற்றவர்கள்
- உயிர்காக்கும் மருந்துகளுக்கு தடை போடும் மோடி அரசு !
13 கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்