Description
இந்திய அரசின் இராணுவ ஆட்சியில் காஷ்மீர் மக்கள் படும் துயரங்களையும் அதை எதிர்த்து நிற்கும் அவர்களது நிலைமையையும் போராட்டக் குரலையும் தொகுத்து அளிக்கிறது இந்நூல்.
“காஷ்மீர் : துயரமும் போராட்டமும்” புதிய கலாச்சாரம் நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
- காஷ்மீர் மக்கள் வஞ்சிக்கப்பட்ட வரலாறு
- காஷ்மீர் : ஆவணப்படம் எடுத்த பிரெஞ்சு பத்திரிக்கையாளர் கைது!
- தெருக்களே வகுப்பறை! கற்களே பாடநூல்கள்!!
- காஷ்மீர் மக்களின் கண்களைப் பறிக்கும் இராணுவம்
- காசுமீரிகள் ஏன் கல்லெறிகின்றார்கள் ?
- டெல்லிக்கு காஷ்மீர்தான் வேண்டும் காஷ்மீரிகள் தேவையில்லை!
- பிரிவு 370 நீக்கம் : காஷ்மீர் பண்டிட்டுகள், டோக்ராக்கள், சீக்கியர்கள் கண்டனம்!
- இந்திய இராணுவத்தால் வல்லுறவுக்குள்ளாக்கப்படும் காஷ்மீர்!!
- காஷ்மீர் வெள்ளம் – ஆர்.எஸ்.எஸ் மகிழ்ச்சி!
- கொலைகார இந்திய இராணுவத்தை நீதிமன்றம் தண்டிக்காது!
- ஜம்மு காஷ்மீர் : சரத்து 370-ஐ ரத்து செய்த பாசிசம்!
- இந்தியா தோற்றுவரும் யுத்தம்!
- இறந்த குழந்தையை எடுத்துச் செல்ல இரண்டு நாட்கள்!
- “தந்தையர் இல்லா காஷ்மீர்” – திரைப்படம் கண்ணீர் பள்ளத்தாக்கின் கதை!
- இந்திய போலி ஜனநாயகத்தின் முகத்தில் காறி உமிழ்ந்த காஷ்மீர் மக்கள்!
- காஷ்மீர் மக்களைக் கொன்ற இராணுவ அதிகாரி! விசாரிக்க மறுக்கும் நீதிமன்றம்!
- பயங்கரவாதத்தையும் போர்ச் சூழலையும் வளர்க்கும் இந்தியா!
பதினேழு கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்