Saturday, April 26, 2025
முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்ஆக்கிரமிப்பு அதிபர் ஒபாமாவை கண்டித்து மகஇக ஆர்ப்பாட்டம்! புகைப்படங்கள்!!

ஆக்கிரமிப்பு அதிபர் ஒபாமாவை கண்டித்து மகஇக ஆர்ப்பாட்டம்! புகைப்படங்கள்!!

-

உலக ரவுடி அமெரிக்காவின் அதிபர் ஒபாமா இந்தியா வந்தபோது  தமிழகத்தில் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகள் அனைத்து ஊர்களிலும் மக்களிடம் விரிவாக பிரச்சாரம் செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாடு மறுகாலனியாக்கப்படும் சூழ்நிலையில், தேசத்தின் வளங்களும், மக்களும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிமைப்படுத்தப்படும் நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் மக்களிடம் அது குறித்த விழிப்புணர்வை விரிவாக கொண்டு சென்றது. வினவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட படங்களை வெளியிடுகிறோம். விடுபட்ட ஊர்களை சேர்ந்த தோழர்கள் படங்கள் இருப்பின் அனுப்புங்கள், இப்பக்கத்தில் சேர்க்கிறோம்.

சென்னை

ஆக்கிரமிப்பு அதிபர் ஒபாமாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்! புகைப்படங்கள்!!ஆக்கிரமிப்பு அதிபர் ஒபாமாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்! புகைப்படங்கள்!!ஆக்கிரமிப்பு அதிபர் ஒபாமாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்! புகைப்படங்கள்!!

கடலூர்

ஆக்கிரமிப்பு அதிபர் ஒபாமாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்! புகைப்படங்கள்!!ஆக்கிரமிப்பு அதிபர் ஒபாமாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்! புகைப்படங்கள்!!

தஞ்சை

ஆக்கிரமிப்பு அதிபர் ஒபாமாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்! புகைப்படங்கள்!!ஆக்கிரமிப்பு அதிபர் ஒபாமாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்! புகைப்படங்கள்!!

கோவை

ஆக்கிரமிப்பு அதிபர் ஒபாமாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்! புகைப்படங்கள்!!ஆக்கிரமிப்பு அதிபர் ஒபாமாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்! புகைப்படங்கள்!!

திருச்சி

ஆக்கிரமிப்பு அதிபர் ஒபாமாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்! புகைப்படங்கள்!!ஆக்கிரமிப்பு அதிபர் ஒபாமாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்! புகைப்படங்கள்!!ஆக்கிரமிப்பு அதிபர் ஒபாமாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்! புகைப்படங்கள்!!ஆக்கிரமிப்பு அதிபர் ஒபாமாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்! புகைப்படங்கள்!!

  1. ஆக்கிரமிப்பு அதிபர் ஒபாமாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்! புகைப்படங்கள்!!…

    உலக ரவுடி அமெரிக்காவின் அதிபர் ஒபாமா இந்தியா வந்தபோது தமிழகத்தில் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகள் அனைத்து ஊர்களிலும் மக்களிடம் விரிவாக பிரச்சாரம் செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்….

  2. பொழுதுபோக்கு என்ற பெயரில் இன்றைய சிறுவர், சிறுமிகள் ஏகாதிபத்திய சீரழிவுப் பண்பாட்டுக்கு பழக்கப்படுத்தப்பட்டு வரும் இன்றைய சூழலில், புரட்சிகர அமைப்புகளின் செங்கொடி ஏந்திய ஏகாதிபத்திய எதிர்ப்பு அணிவகுப்பில், முதல் வரிசையில் கோசம் எழுப்பிக் கொண்டு காட்சிதரும் இக்குழந்தைகள், சிறுவர், சிறுமிகளின் பாங்கை பார்க்கும் பொழுது மங்கிக்கிடக்கும் போராட்ட உணர்வை தட்டியெழுப்புவதாக இருந்தது.

  3. ஒபாமா வந்தால் எதிர்ப்பது ராஜபக்சே வந்தால் அமைதியாக இருப்பது என்பது சி.பி.ஐ.எம்-இன் மார்க்சியம். ராஜபக்சே வந்தால் எதிர்ப்பது ஒபாமா வந்தால் ஆதரிப்பது என்பது வைகோ -வின் தமிழ் தேசியம். என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. மக்கள் எதிரிகள் அனைவருக்குமே நம் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டியிருக்கிறது…நீங்களாவது இருவருக்கும் எதிர்ப்பு தெரிவியுங்கள்..தோழர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்!.

    • //ஒபாமா வந்தால் எதிர்ப்பது ராஜபக்சே வந்தால் அமைதியாக இருப்பது // இதுக்கும் மார்க்சியத்துக்கும் என்ன சம்பந்தம்?

    • அர்த்தம் தெரிஞ்சா குழந்தைகளிடம் ‘சாமியே சரணம் அய்யப்பா’ சொல்ல வைக்கிறோம்?

  4. […] This post was mentioned on Twitter by வினவு and ஏழர, ஏழர. ஏழர said: RT @vinavu: ஒபாமாவை கண்டித்து மகஇக ஆர்ப்பாட்டம்! புகைப்படங்கள்!! https://www.vinavu.com/2010/11/21/protest-against-obama-in-tamilnadu/ […]

  5. mr. alexander, மார்க்சியம் குறைந்தபட்சம் அறிந்தவராக தாங்கள் இருந்தால் கூட இது மாதிரியான கேள்வி உங்களிடம் எழ வாய்ப்பில்லை. வேறு எதனோடு நீங்கள் பயின்ற மார்க்சியம் தொடர்புடையது? பொருளாதாரப் பாடப் புத்தகத்தில் இரண்டு வரிக்கு படித்தது என்று நினைத்துவிட்டீர்களோ? உங்களுக்கு உண்மையிலேயே சமூக அக்கறை இருக்குமானால் தயவு செய்து ஆரோக்கியமான விவாதத்தில் ஈடுபடவும். வீம்புக்கு எதையாவது எழுதாதீர்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க