Wednesday, October 9, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கசமச்சீர் கல்வி - கார்டூன்ஸ்!

சமச்சீர் கல்வி – கார்டூன்ஸ்!

-

சமச்சீர் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி  சென்னையில் நடந்த கருத்தரங்கத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மக்கள் கலை இலக்கியக் கழக ஓவியர் முகிலனின் கார்டூன்களில் சில….

சமச்சீர் கல்வி கார்டூன்ஸ்

சமச்சீர் கல்வி கார்டூன்ஸ்

சமச்சீர் கல்வி கார்டூன்ஸ்

சமச்சீர் கல்வி கார்டூன்ஸ்

சமச்சீர் கல்வி கார்டூன்ஸ்

சமச்சீர் கல்வி கார்டூன்ஸ்

சமச்சீர் கல்வி கார்டூன்ஸ்

சமச்சீர் கல்வி கார்டூன்ஸ்

சமச்சீர் கல்வி கார்டூன்ஸ்

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

  1. நம்பிக்கை தானே வாழ்க்கை! நம்புவோம் நல்லதே நடக்கும் என்று.
    அம்பிகள்,குடுமிகள்,அரைக்கால் டவுசர்கள் என்ன சதித்திட்டத்தில் இருக்கிறார்களோ?
    கடவுளை நம்புகிறவன் கூட கேட்பான் ஏன் எங்கள் எதிரிகளை இவ்வளவு அறிவுஜீவீகளாய்
    படைத்தாய் என்று.

    • அவர்களிடம் இருக்கின்ற ஒற்றுமை அதிகாரம் நம்மிடம் இல்லை இருந்தாலும் நாம் எந்த விதமான முயற்சியும் எடுக்கவில்லை அல்லது முயற்சி போதவில்லை தொடர்ந்து ஜனநாயக முறைப்படி முயற்சி எடுத்தால் மக்களுடைய தேவைகளை அரசிடம் இருந்து பெறலாம்

  2. வார்த்தைகள் கூற விழைவதை விட வீரியமாக முகிலனின் ஓவியங்கள் நெற்றிப் பொட்டில் அறைந்தார் போலக் கூறுகின்றது. “புதிய மனுதர்மம்” கேலிச் சித்திரம் ஒன்றே போதும் எளியவனுக்கும் விளங்கிவிடும், சமச்சீர்க் கல்வி விழிப்புணர்வடைய வேண்டிய கட்டாயம் குறித்து.

  3. ஏற்க‌ன‌வே சென்ற‌ வ‌ருட‌மே மாண‌வ‌ர்க‌ள் ச‌ம‌ச்சீர் க‌ல்வியில் கால் ப‌தித்து விட்ட‌னர். ப‌ழைய‌ பாட‌திட்ட‌ம் 2005 ல் தயாரிக்க‌ப்ப‌ட்டது. ப‌ழைய‌ பாட‌திட்ட‌த்தை அம‌ல் ப‌டுத்த‌ வேண்டும் என்றால் அவ‌ர்க‌ள் புதிதாக‌ தான் த‌யாரிக்க‌ணும். ப‌ழைய‌ பாட‌திட்ட‌த்தில் ஏக‌ப்ப‌ட்ட‌ குறைக‌ள்.

    ப‌ழைய‌ பாட‌திட்ட‌த்தை விட‌ ச‌ம‌ச்சீர் க‌ல்வி த‌ர‌ம் குறைவு என‌ யாராவ‌து நிரூபீக்க முடியுமா?
    அல்ல‌து ச‌ம‌ச்சீரை விட‌ சிற‌ந்த‌து என‌ ப‌ழைய‌ பாட‌திட்ட‌த்திலிருந்து ஏதாவ‌து ஒரு பாயிண்டாவ‌து சொல்ல‌ முடியுமா? ச‌ம‌ச்சீர் எதிர்ப்பாள‌ர்க‌ள் முத‌லில் இத‌ற்கு ப‌தில் சொல்லுங்க‌ள்.

    ச‌ம‌ச்சீர் எதிர்ப்பாள‌ர்க‌ள் ப‌ல‌ர் பெரும்பாலும் ப‌ழைய‌ பாட‌புத்த‌க‌த்தையும் ப‌டித்து பார்க்க‌வில்லை. ச‌ம‌ச்சீர் பாட‌திட்ட‌த்தையும் ப‌டித்து பார்க்க‌வில்லை.மெட்ரிக் பாட‌த்தையும் ப‌டித்து பார்க்க‌வில்லை.

    யாரிட‌மாவ‌து போய் நீங்க‌ள் ஏன் ச‌மச்சீர் க‌ல்வி த‌ர‌ம‌ற்ற‌துன்னு சொல்றிங்க‌ன்னு கேட்டால் எல்லாரும் சொறாங்க‌ அதுனால‌ நானும் சொல்றேன்னு சொல்றாங்க‌. நீங்க‌ள் அந்த‌ பாட‌புத்த‌க‌த்தை ப‌டித்து பார்த்து இருக்கீங்களான்னு கேட்டால் இல்ல‌ன்னு சொல்றாங்க‌.

    ச‌ரி நீங்க‌ள் சொல்ற‌ப‌டியே க‌லைஞ‌ர் பற்றிய‌ பாட‌ங்க‌ள் தான் குறையாக‌ க‌ருதினால் அதை ம‌ட்டும் சில‌ப‌ஸ்ல‌ இருந்து நீக்கி விட‌லாமே, அதை தானே நீதிம‌ன்ற‌மும் சொன்ன‌து. குறைக‌ளை நீக்கி விட்டு புதிதாக‌ பாட‌நூல்க‌ளை நீங்க‌ள் இணைப்பாக‌ த‌ர‌லாம்னு அதுக்கு இவ‌ர்க‌ள் ஒத்துக்கொள்ள‌வில்லை என்றால் என்ன‌ அர்த்த‌ம்? எத‌ற்காக‌ அடுத்த‌ வ‌ருட‌ம் வேற‌ புதிதாக‌ ஒரு பாட‌திட்ட‌ம் கொண்டு வ‌ர‌ வேண்டும்.அவ‌ர்க‌ள் சொன்ன‌ப‌டியே க‌லைஞ‌ர் ப‌ற்றிய‌ பாட‌திட்ட‌த்தை ம‌ட்டும் எடுத்து விட்டால் ம‌ற்ற‌ அனைத்தும் குறை சொல்ல‌ முடியாத‌ அள‌வு ச‌ரியாக‌ தானே இருக்கிற‌து. எத‌ற்காக‌ புதிதாக‌ ஒரு சில‌ப‌ஸ்.

    எதிர்ப்பு தி.மு.க‌ மீது என்றால் க‌லைஞ‌ர் ப‌ற்றிய‌ பாட‌திட்ட‌த்தை நீக்குவ‌தோடு நிறுத்திக் கொள்ள‌லாம். மொத்த‌ ச‌ம‌ச்சீர் பாட‌திட்ட‌த்தையே வேண்டாம் என்ப‌து சம‌ச்சீர் பாட‌ திட்ட‌த்தையே எடுக்க‌ வேண்டும் என்ப‌து தான் நோக்க‌ம் என்ப‌து போல் அல்ல‌வா ஆகின்ற‌து. ஏற்க‌ன‌வே த‌யாரிக்க‌ப்ப‌ட்ட‌ ச‌ம‌ச்சீர் பாட‌நூல் 4 வ‌ருட‌ம் உழைப்பால் கிடைத்த‌து. அதை விட‌ சிற‌ப்பாக‌ இவ‌ர்க‌ள் இந்த‌ 1 வ‌ருட‌த்துக்குள் உருவாக்கி விடுவார்க‌ளா? பொதும‌க்க‌ளாகிய‌ நாம் இதையெல்லாம் சிந்தித்து தான் ஆக‌ வேண்டும்.

  4. எந்த பிராமணன் யா இப்ப ‘சூத்திரன்’ கல்வி கற்க கூடாதுன்னு சொல்றது…..கட்டுங்க பார்ப்போம்….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க