Tuesday, October 15, 2024
முகப்புபுதிய ஜனநாயகம்புதிய கலாச்சாரம்புதிய கலாச்சாரம் மே 2012 மின்னிதழ் (PDF) டவுன்லோட்!

புதிய கலாச்சாரம் மே 2012 மின்னிதழ் (PDF) டவுன்லோட்!

-

புதிய கலாச்சாரம் மே 2012

புதிய கலாச்சாரம் மே 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம் பெற்றுள்ள  கட்டுரைகள்:

1.    ஐ.பி.எல்: முதலாளிகளின் மங்காத்தா!

2.    தொப்பை வயிறு, சப்பை மூளை, குப்பை உணவு

3.    ”காதலில் சொதப்புவது எப்படி?” காதலைப் புரிந்து கொள்வது ஜனநாயகத்திலா, மர்மத்திலா?

4.    ‘தை’ரியமாகச் சொல் நீ தமிழறிஞன் தானா?

5.    அமெரிக்க இராணுவம்: பாதிநேரம் படபிடிப்பு! மீதி நேரம் ஆக்கிரமிப்பு!!

6.    வாழ்க்கை: ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு!

7.    குறுக்கு வெட்டு.

8.    காஞ்சிபுரம்: வைணவப் பார்ப்பனர்களின் தீண்டாமை வெறி!

9.    நிஜாமின் கஜானாவுக்கு வரி கிடையாதா?

10.    சிறுகதை: ‘குடி’காத்த மாரியம்மன்

11.    கர்ப்பமாவதை கண்டு சொல்லும் கடைக்காரன்!

12.    திரைவிமர்சனம்: தி ஆக்ஸ் – (The Axe) வேலையின்மை கொலையும் செய்யும்!

13.    கார்ட்டூன் பக்கம்

14.    கவிதை: உனக்கும் சேர்த்துத்தான் மே நாள்!

புதிய கலாச்சாரம் மே 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 3 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க்  ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK –  SAVE TARGET AS or SAVE LINK AS)

______________________________

வினவுடன் இணையுங்கள்

  1. 4. ’தை’ரியமாகச் சொல் நீ தமிழறிஞன் தானா?

    உலகம் முழுதும் இதே கதை தான்…
    நாம் தற்போது ‘ஆங்கில’ காலன்டர் என்று அழைக்கும் க்ரிகோரியன் காலன்டர் போப் க்ரிகோரியின் காலத்தில் வந்த ஒன்றாகும்…
    அதை மத சார்பில்லாத கிருத்துவரல்லாதரும் உபயோகிக்கிறார்கள் / உபயோகப்படுத்தப்பட வைக்கப்படுகிறார்கள்…
    ஆரிய படையெடுப்பு என்கிறீர்கள்..போர் நடந்ததாக எதாவது ஆதாரன் இருக்கிறதா?
    வினவின் உண்மையான வாசகன் என்ற உரிமையில் சொல்கிறேன்…இந்த மாதிரி செத்த பாம்பை அடிப்பதை விட தற்காலத்தில் நடக்கும் கஞ்சிபுர தீண்டாமை வெறி போன்ற விசயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள்…

    • அற்புதமான் கருத்து!! முஸ்லீம் படையெடுப்பைத் தவர எந்த படையெடுப்பும் இந்தியாவில் நடக்கவில்லை. கஜினி முகமது பதினேழு முறை இந்தியாமீது படையெடுத்தான்! சூழ்ச்சியின் மூலம் வென்றான். “சோமநாதபுரம்” ஆலயத்தை இடித்து சின்னபின்னமாக்கினான். அதனால்தால் இந்திய சுதந்திரமடைந்தவுடன் “சோமநாத புறம’ஆலையம் புரனமைக்கப்பட்டது.

      ஆரியம் என்ற வார்த்தையோ “ஆரியா “படையெடுப்பு என்பதெல்லாம் அப்பட்டமான புருடா!! இலக்கியத்தில் ‘ஆரியா’ என்ற வார்த்தைக்கு “நற்குடிபிரந்தவன்” என்று பொருள். சத்திரியறான “ராமனை” “ஆரியபுத்திரா” என்று ராமாயணத்தில் அழைக்கப்படுகிறது.

  2. இலவசபொருள் டோக்கன் பெறவே உயிரை துச்சமென கருதும் இனமல்லவா நாங்கள்!!!

    மேற்கத்திய பீசாவும் ,மும்பைக் காரர்களின் பானி பூரியும், பேல் பூரியும் சாப்பிடக் கற்றுக் கொண்ட நாம் – நாகரீகம்/ ஒழுங்குமுறையை கற்றுக் கொள்வது எப்போது??? ஹி..ஹி..ஹி திராவிடக் கலாச்சாரத்தில் இதெல்லாம் வருதா என்ன??? நாங்க அரசு தரும் இலவசபொருள் டோக்கன் பெறவே உயிரை துச்சமென கருதும் இனமல்லவா?

    Byகடலூர் சித்தன்.ஆர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க