கைதாவதற்குத் தயார் – உதயகுமார் அறிவிப்பு!

7
9

கைதாவதற்குத்-தயார்-உதயகுமார்அமைதியான முறையில் போராடி வந்த மக்கள் மீது போலீசு நடத்திக் கொண்டிருக்கும் வன்முறைத் தாக்குதலை நிறுத்தும் பொருட்டு, இன்று மாலை கூடங்குளம் காவல் நிலையத்தில் தானும் போராட்டக்குழுவைச் சேர்ந்த முன்னணியாளர்களும் கைதாவது என்று முடிவு செய்திருப்பதாக உதயகுமார் அறிவித்தார்.

இன்று மாலை சுமார் 4.30 மணி அளவில் இடிந்தகரை போராட்டப் பந்தலில் மக்கள் மத்தியிலும் ஊடகத்தினர் மத்தியிலும் அவர் இந்த முடிவை அறிவித்தார்.

அந்த அறிவிப்பின் ஒரு பகுதி ஒலிப்பதிவாக இங்கே தரப்படுகிறது.

 

சந்தா