முகப்புசெய்திமே தினத்தில் உலகத் தொழிலாளர்கள் - புகைப்படத் தொகுப்பு !

மே தினத்தில் உலகத் தொழிலாளர்கள் – புகைப்படத் தொகுப்பு !

-

01-china

சீனாவில் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் 79.5 கோடி தொழிலாளர்கள் உள்ளனர்.

02-india

இந்தியாவில் 49.8 கோடி தொழிலாளர்கள் உள்ளனர்.

05-indonesia

இந்தோனேசியாவில் 11.8 கோடி தொழிலாளர்கள் உள்ளனர்.

06-brazil

பிரேசிலில் 10.7 கோடி தொழிலாளர்கள் உள்ளனர்.

07-bangladesh

பங்களேதேஷில் 7.7 கோடி தொழிலாளர்கள் உள்ளனர்.

08-russia

ரஷ்யாவில் 7.5 கோடி தொழிலாளர்கள் உள்ளனர்.

09-japan

ஜப்பானிய ஆலைத் தொழிலாளர்

10-pakistan

பாகிஸ்தானிய கைவினை தொழிலாளர்

11-botswana

போட்ஸ்வானாவில் மீன் பிடிப்பவர்

12-india

இந்தியாவின் குவாரி தொழிலாளர்கள்

13-thailand

தாய்லாந்தில் ரிக்சா ஓட்டுபவர்

15-vietnam

வியட்னாமில் விற்பனை ஊழியர்கள்

படங்கள் நன்றி :
யாஹூ – 1
யாஹூ – 2

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க