privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம் புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2015 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2015 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

-

puthiya-jananayagam-postபுதிய ஜனநாயகம் பிப்ரவரி 2015 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. போலீசின் தனியுரிமைகளையும் அதிகாரங்களையும் ரத்து செய்!

2. தலையங்கம் : பார்ப்பான் வைத்ததுதான் சட்டம்!

3. டி.சி.எஸ் நிறுவன ஆட்குறைப்பு : சுதந்திர சந்தையின் தேர்க்காலில் பலியான கனவுகள்!
ஆட்குறைப்பு, உழைப்புச் சுரண்டல் அதிகரிப்பு, ஊதியவெட்டு ஆகிய மூன்றும் ஒரே நேரத்தில் ஐ.டி  ஊழியர்கள் மீது ஏவப்படுவதன் பின்னணி என்ன?

4. ஐ.டி. நிறுவனங்கள் : இந்திய ‘வல்லரசின்’ வியர்வைக் கூடங்கள்!
தனது ஊழியர்களை வக்கிரமாகச் சுரண்டுவதிலும், மனதளவில் சாகடித்து நடைப்பிணங்களாக மாற்றுவதிலும் ஐ.டி நிறுவனங்களை விஞ்ச வேறு எவரும் கிடையாது.

5. உதயமானது ஐ.டி துறை ஊழியர் சங்கம்!

6. மோடி அரசின் அவசரச் சட்டங்கள் : கார்ப்பரேட் நிறுவனங்களின் பகற்கொள்ளைக்கான ஏற்பாடுகள்!
தனியார் முதலீட்டை ஈர்ப்படு என்ற பெயரில் நாட்டின் வளங்களும் பொதுச்சொத்துக்களும் கார்ப்பரேட் முதலாளிகளின் தடையற்ற கொள்ளைக்கு திறந்து விடப்படுகின்றன.

7. ஆரிய – பார்ப்பன எதிர்ப்புப் போரின் தளப்பிரதேசமாகத் தமிழ்நாட்டைக் கட்டியமைப்போம்!
– தமிழகமெங்கும் புரட்சிக அமைப்புகளின் பிரச்சார இயக்கம்

8. – பத்திரிகை செய்தி : திவாலாகிப் போன அரசியல் – சமூகக் கட்டமைவைத் தகர்த்தெறிவோம்! மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்!

9. இலங்கைத் தேர்தல் : இனவாதிகள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்!
இலங்கை அதிபர் தேர்தலில், போர்க்குற்றவாளி இராஜபக்சேக்களின் வீழ்ச்சியோடு ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள், ஈழத்தமிழருக்கும் சிங்களவருக்கும் இஸ்லாமியருக்கும் சில உண்மைகளைச் சொல்லுகின்றன.

10. திருச்செங்கோடு பெண்களை இழிவுபடுத்துவது எது? மாதொருபாகம் கூறும் மரபா? ஆணாதிக்க – கவுண்டர் சாதிப் பண்பாடா?
மாதொருபாகன் நாவலுக்கான எதிர்ப்பு கொங்கு வேளாளக் கவுண்டர் சாதி உணர்விலிருந்து பிறந்து, ஆர்.எஸ்.எஸ் துணையுடன் திருச்சங்கோடு இந்துக்களின் ‘மான’ப் பிரச்சினையாக மாற்றப்பட்டது.

11. பா.ஜ.க – அகாலிதளக் கூட்டணியின் அருவருப்பான அதிகார போதை!
பஞ்சாபைக் கவ்வியிருக்கும் போதை மருந்து பிரச்சினையை பா.ஜ.கவும், அகாலிதளமும் தமது சுயநல அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்த எடுத்த முயற்சிகள், அவர்களின் முகங்களில் சேற்றைப் பூசி விட்டன.

12. கிரானைட் கொள்ளை : கிராம்பபுறங்களின் மீது நடத்தப்படும் போர்!
கிரானைட் கொள்ளையால் கிராமப்புற மக்கள் சந்தித்துள்ள பாதிப்புகளும், அவலங்களும்; இயற்கை நாசப்படுத்தப்பட்டிருப்பதும் மீள் உருவாக்கம் செய்ய முடியாத பேரழிவாக எழுந்து நிற்கின்றன.

13. டாடா நிறுவனத்தின் முகத்திலறைந்த அறைகூவல்!

புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2015 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 4 .8 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க