Wednesday, October 4, 2023
முகப்புகட்சிகள்அ.தி.மு.கதோழர் கோவன் கைது - இந்தியா முழுவதும் கண்டனங்கள்

தோழர் கோவன் கைது – இந்தியா முழுவதும் கண்டனங்கள்

-

1. In English Press

2. தமிழ் பத்திரிகைகளில்

விகடன் Comments

Balakrishnan
மக்களுக்காக நான் என்று கூறி மக்களின் மூளை சலவை செய்து ஆட்சி அதிகாரம் செய்யும் கூட்டம். ஆட்சியாளர்களின் தவறை சுட்டிக்காட்டிய மக்களின் கலைஞனை கைது செய்திருக்கிறது.தெருவெங்கும் மதுக்கடைகளை திறந்து பெரும்பாலன குடிமக்களை குடிகாரர்களாக்கி ஆட்சி சுகம் காண்பவர்கள் எளியோரின் குரல்களை தடைசெய்ய எண்ணுகிறார்கள். சாராயக்கடைகளுக்கு பாதுகாப்பும்,சாமான்ய மக்களுக்கு சிறைக்கோட்டம் என ஆடாத ஆட்டமாடும் கூட்டத்தார் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் தூக்கியெறியப்படும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

Sankar from Hong Kong
“””சமூகத்தில் இரு பிரிவினருக்கிடையில் மோதல் “”” இதிலென்ன இரு பிரிவு….?? என்ன கொடுமை

Raja Sivakkumar from Chennai
வெளிய வந்தபிறகும் பாடுங்க தோழரே , நாங்க சப்போர்ட் பண்றோம் ,whatsapp ,நெட்ல எதில வேணாலும் போடுங்க ……………மூடாமல் ஓய்வதில்லை ……

Kathir from Singapore
ஜனநாயம் என்ற சொல்லே தவறு . சாக்கடையை மூட ஒருவன் தயாரானால், உடனே கைது. தூக்கி எறியுங்கள் டாஸ்மாக் கடைகளை.

Vijay Venkatesan from Chennai
அட பாவிகளா இது அநியாயம்!

3. பேஸ்புக்கில்

Bala G
சாராய அதிபர்களுக்காகவும் பெப்ஸி போன்ற பன்னாட்டு முதலாளிகளுக்காகவும் ஆட்சி நடத்துகிற ஜெயாவின் போலீஸ் டாஸ்மாக்கை மூடு பாடலுக்காக புரட்சிகர பாடகர் தோழர் கோவனை கைது செய்திருக்கிறது..
fb-bala

Panneerselvam Ramasamy
மக்களின் அவலங்களையும் . சாதி .மத.வெறி எதிராக வும் கலை இசையின் மூலம் எளிமையாக எடுத்துச் சொன்ன தோழர்கோவன் கைதுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம்

சுபாஷ் சூலூர்
subash-sulur

பீமாவீரன் புரட்சிபுலிகள்
சாராயக்கடை விவகாரம் வரும் சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியை தோற்கடிக்கும்

Hero Pandia
காலக்கொடுமை

Shanmugam Muthusamy
Thozhar inn kural Innum ooongiii olikkummmm

Cyril Alexander
தமிழகத்தின் மக்கள் பாடகன் . ஜெயா அரசு தள்ளாடி வீழ்வது உறுதி.

Anand Ariyalur
கொடுமை சார் தமிழகத்தில்

நா.முத்துக்குமார் தமிழன்

கொடநாட்டு_கோமாளவள்ளியின்‬
கொழுப்பெடுத்த_பாசிசம்‬
பாடலைப்பாடியதற்காக_கைதா‬

மகஇகவின் கலைக்குழுவின் பாடகர் கோவனை சட்டவிரோத கஸ்டடியில் வைத்திருக்கிறார்கள்

டாஸ்மாக்கிற்கு எதிராக தொடர்ந்து
பிரச்சாரம் செய்ததுதான் காரணம்.

பாடலை பாடியதற்காக தேசதுரோக வழக்கில் கைதா? இதுதான் பாசிசம்.

கருத்துரிமையை காவு கேட்கும்
காவி பாசிசம்+ஜெ.வின் ஸ்பெசல் திமிரும்.

சும்மா பேசியதற்காக நரேந்திரா தபோல்கர், பன்சாரி கொல்லப்பட்டார்கள்
சும்மா எழுதியதற்காக கல்பர்கி கொல்லப்பட்டார்

இதோ பாடலைப் பாடியதற்காக கோவன் சட்டவிரோத கைது

அதே பாடலை நானும் பரப்புகிறேன்
கைது செய்யடா போலீஸ் நாய்களே
இந்த பாடலை அதிகம் பரப்புங்கள்

Arul Ezhilan
மூடு டாஸ்மாக்கை மூடு பாடலை பாடியதற்காக புரட்சிகர பாடகர் தோழர் கோவன் கைது அராஜகமானது.

Krishna Kumar Appu
ரொம்ப மோசம் அண்ணா.. ஒரு ஆட்சியை விமர்சிக்கிறதுக்கு பாடலும் ஒரு வழி. அதுக்காக கைது பண்றதெல்லாம் ரொம்ப ஓவர். ஒருவேளை புகழ்ந்துபாடிருந்தா ஆயிரம் பொற்கிழிகள் குடுத்துருப்பாங்களோ என்னவோ..

Hv Vichu
கருத்து சுதந்திரம் மக்களாட்சியின் உயிர்மூச்சு. அதை மறுக்கும் ஆட்சியை அனைவரும் கண்டிக்க வேண்டும். எதிர்க்க வேண்டும். கலைஞனுக்கு எதிரான செயலை கலை உலகம் கண்டிக்க வேண்டும்.

Muralitharan Mauran via வினவின் பக்கம்
மூடு டாஸ்மாக்கை மூடு – பாடலுக்காக தோழர் கோவன் கைது !

இன்று 30.10.2015 வெள்ளி அதிகாலை 2.30 மணிக்கு திருச்சியில் தோழர் கோவன் வீட்டிற்குச் சென்ற சென்னை குற்றப் பிரிவு போலிசார் அவரைக் கைது செய்து செய்தனர். தற்போதைய நிலவரப்படி அவர் மீது 124 ஏ தேசத்துரோக நடவடிக்கை, 153 ஏ சமூகத்தில் இரு பிரிவினருக்கிடையில் மோதல் ஏற்படுத்துதல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். அதே நேரம் தோழர் கோவனை கைது செய்து எங்கே வைத்திருக்கிறார்கள் என்பதை சொல்ல போலிசு மறுக்கிறது.

3. In Twitter

 1. Dear Vinavu Comrades,

  Here is the collection of news and Articles about comrade Kovan’s Arrest on various blogs and news dailies. Please add these links also in the post.

  1.Indian Express
  http://indianexpress.com/article/india/india-news-india/sedition-charge-against-tamil-folk-singer-for-anti-jayalalithaa-song/#sthash.AeSx2fBu.dpuf

  2.India Today
  http://indiatoday.intoday.in/story/tamil-folk-singer-kovan-arrested-for-criticising-jayalalithaa/1/511103.html

  3.Hindustan Times
  http://www.hindustantimes.com/india/tami-nadu-folk-singer-arrested-for-criticising-jayalalithaa-in-song/story-Gf72WFxCMoLr0iLGGLKmaJ.html

  4.Outlook India
  http://www.outlookindia.com/news/article/ultra-left-singer-held-for-sedition-in-tamil-nadu/918730

  5.Rediff.com
  http://www.rediff.com/news/report/sedition-charges-against-tamil-singer-for-anti-jaya-lyrics/20151030.htm

  6.The Telegraph
  http://www.telegraphindia.com/1151030/jsp/frontpage/story_50522.jsp#.VjNgYmsxcoI

  7.Deccan Herald
  http://www.deccanherald.com/content/509143/ultra-left-singer-held-sedition.html#

  8.Business Standard
  http://www.business-standard.com/article/pti-stories/ultra-left-singer-held-for-sedition-against-tn-115103000978_1.html

  9.Zee News
  http://zeenews.india.com/news/tamil-nadu/ultra-left-singer-held-for-sedition-against-tamil-nadu-chief-minister-jayalalithaa_1816411.html

  10.India.com
  http://www.india.com/news/india/tamil-folk-singer-kovan-arrested-and-charged-with-sedition-for-criticising-jayalalithaa-669597/

  11.Catch News
  http://www.catchnews.com/national-news/real-life-court-tamil-folk-singer-charged-with-sedition-for-criticising-jayalalitha-1446202287.html

  12.International Business Times
  http://www.ibtimes.co.in/chennai-folk-singer-arrested-charged-sedition-viral-song-insulting-tamil-nadu-cm-jayalalithaa-652559
  13. Scroll.in
  http://scroll.in/latest/1213/tamil-folk-singer-charged-with-sedition-for-anti-jayalalithaa-songs

  14.Picsture
  http://picsture.com/tamil-folk-singer-arrested-for-sedition-over-a-song-about-jayalalithaa_2db5346f5.html

  15.Times of India
  http://timesofindia.indiatimes.com/india/tamil-folk-singer-kovan-held-for-writing-lyrics-with-derogatory-remarks-against-jayalalithaa/articleshow/49593586.cms

  16.Scoop whoop
  http://www.scoopwhoop.com/news/tamil-folk-artiste-arrested-for-writing-a-song-on-alcohol-prohibition-criticising-jayalalitha-govt/

  17.The Tribune
  http://www.tribuneindia.com/news/nation/folk-artiste-charged-with-sedition-for-criticising-aiadmk-govt/152417.html

  18.India TV
  http://www.indiatvnews.com/news/india/tamil-singer-kovan-detained-for-penning-derogatory-lyricsjayalal-55644.html

  19.One India
  http://www.oneindia.com/india/folk-singer-kovan-arrested-criticising-jayalalithaa-viral-song-lyrics-police-1913768.html

  20.The Quint
  http://www.thequint.com/india/2015/10/30/sedition-case-on-tamil-activist-kovan-for-criticising-jaya-govt

  21.News world India.in
  http://indiatoday.intoday.in/story/tamil-folk-singer-kovan-arrested-for-criticising-jayalalithaa/1/511103.html

  22.News Today
  http://newstodaynet.com/chennai/ultra-left-singer-held-sedition-against-tn

  23.Breaking World News
  https://www.youtube.com/watch?v=kIvyAq_2WwQ

  24.The Week
  http://www.theweek.in/news/india/sedition-charge-slapped-on-tamil-folk-singer-for-criticising-jayalalithaa.html#

  25.The Citizen.in
  http://www.thecitizen.in/NewsDetail.aspx?Id=5654&Folk/Singer/Critical/of/Tamil/Nadu/CM/Jayalalithaa/Arrested/for/Sedition

  26.Bharat Press
  http://bharatpress.com/2015/10/30/ultra-left-singer-held-for-sedition-against-tamil-nadu-chief-minister-jayalalithaa/

 2. “நீ வாழவெச்ச தெய்வமுன்னு கூவலைன்னா கொன்னுருவா!!!!!!!!!!!!!!!!!!!!!!!”
  —–
  ஊத்திக்கொடுத்த உத்தமிக்கு போயசுல உல்லாசம்”

  என்று கம்யுனிஸ்ட் கோவன் பாசிச பயங்கரவாதத்தை பாடிமட்டும் காண்பிக்கவில்லை. இன்றைக்கு அதற்கு ஒரு நடைமுறை உதாரணமாக அவர் மீது போடப்பட்ட தேசத்துரோக குற்றச்சாட்டுகள் மெய்பித்தும் காட்டியிருக்கின்றன.

  இதுவன்றோ கலை! பிழைப்புவாதமும் தனிநபர் வாழ்க்கையுமே கோலோச்சும் இக்காலத்தில் உழைக்கும் மக்களின் குரலாக நின்று பாசிச பயங்கரவாதத்தை பாடலாகவும் நடைமுறையாகவும் மெய்பித்துக்காட்டிய தோழர் கோவனுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்!

 3. வினவு தோழர்களுக்கு,

  அந்த இரண்டு டாஸ்மாக் பாடல்களுக்கும் ஆங்கில சப்டைட்டில்கள் போட முடிந்தால் போட்டு ஆங்கில இணையதளங்களுக்கும் அனுப்பவும்.

  தோழமையுடன்
  அனானி

 4. தினமலரும் தினமணியும் ஆகக் கழிவானவனுக …. தமிழ்நாடே பரபரப்பா இருக்கு… அமித்ஷா பீகார்ல கிழிக்கிரார்னு எழுதுரானுக

 5. இனி மக்கள் பாடகர் தோழர் கோவன் குரல் இந்தியா மட்டுமல்ல உலகெங்கும்….

 6. நீ தமிழனா? அப்போ குடிச்சிபுட்டு பாருக்குள்ள இரு – தவறி
  மூடச்சொல்லி பாட்டு படிச்சா புழலு ஜெயிலுக்குள்ள இரு.

  அட இந்திக்கும் போராட்டம் இலங்கைக்கும் போராட்டம் ஐகோர்ட்டுக்கும் போராட்டம்
  அம்மாவுக்கும் போராட்டமா? இது அம்மாவின் ஆட்டமடா.

  செல்போன் கோபுரம் மேல ஏறினாரு சசிபெருமாளு…எங்க சசிபெருமாளு..
  உயிரவிட்டு அவரு தியாகி ஆனாரு.

  உங்க போலிசு ஒரிடத்துல சுவரு ஏறி குதிச்சிச்சி இன்னொரிடத்தில பின்னிரவில கைது செஞ்சிச்சி என்ன ஆனிச்சி – அட ஊரே சிரிச்சிச்சி
  இது காவல் துறையா இல்ல ஏவல் துறையான்னு கேள்வி கேட்டிச்சி
  ஊரே நல்லா கேள்வி கேட்டிச்சி.

 7. கனடாவில் நடந்தது, ஒரு விஞ்ஞானி கனடிய பிரதம மந்திரி எதிராக ஒரு பாடலை பாடினார். அதனால் அவர் வேலையை விட்டு நீக்கபட்டர். கனடா முழுவதும் மக்கள், தேர்தல் நாள் வரை அந்த பாடலை பாடினார்கள். நீங்கள் அதை செய்ய முடியும். அந்த பாடல் ” harperman protest song” ஹர்பெர்மன் எதிர்ப்பு பாடல்

  what happened in canada one scientist sang a song against their prime minister, then he fired by his boss. all around canada people sang that song until election day. u can do that. that song called harperman protest song
  youtube.com/watch?v=Ei50lM6ab1c
  globalnews.ca/video/2227383/canadians-across-the-country-singing-protest-song-harperman

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க