ஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் ! வீடியோ

நீண்ட ஆயுள் பெற கைவிடவேண்டிய சில தவறான பழக்கங்களையும், கடைபிடிக்க வேண்டிய சில ஆரோக்கிய பழக்கங்களையும் பட்டியலிடுகிறது இந்தக் காணொளி. பாருங்கள் ! பகிருங்கள் !

1

மது உடல் நல பாதிப்புகள் அனைத்தும் பெரும்பாலும் நாம் கடைபிடிக்கும் தவறான பழக்க வழக்கங்களின் காரணமாகவே ஏற்படுகின்றன. ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் குறித்துத் தெரிந்தும், பெரும்பாலான சமயங்களில் நாம் அவற்றைக் கடைபிடிப்பதில்லை. அல்லது நமது வாழ்க்கைச் சூழல் அத்தகைய ஆரோக்கியமான பழக்கங்களை கடைபிடிக்கவோ, தொடரவோ அனுமதிப்பதில்லை.

இது தவிர்க்கவியலாமல் பல்வேறு நோய்களுக்குக் காரணமாகி விடுகிறது. அவற்றிலிருந்து மீண்டு நீண்ட ஆயுள் பெற நாம் கைவிடவேண்டிய சில தவறான பழக்கங்களையும், கடைபிடிக்க வேண்டிய சில ஆரோக்கிய பழக்கங்களையும் பட்டியலிடுகிறது இந்தக் காணொளி.

பாருங்கள் ! பகிருங்கள் !

1 மறுமொழி

  1. ஆரோக்கியமான ஐந்து பழக்கங்களைத் தொடர்ந்து கடைபிடித்தால், மனித வாழ்வை மேலும் 10 ஆண்டுகளுக்கும் மேல் நீட்டிக்கலாம் என அமெரிக்க அறிஞர்கள் தமது ஆய்வறிக்கையில் தெரிவிக்கின்றனர். இது இந்தியாவிற்கு பொருந்துமா?

Leave a Reply to DVH பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க