உ.பி.யில் கக்கூசும் காவிமயம் | கருத்துப்படம்

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் செல்லுமிடங்களில் எல்லாம் கழிப்பறையைக் கூட விட்டுவைக்காமல் காவி மயமாக மாற்றி குதூகலிக்கிறது சங்கி பரிவாரம்.

ஆதித்யநாத்தின் கக்கூசும் காவிமயம் ! சபாஷ் சரியான தேர்வு !

கருத்துப்படம்: வேலன்.

செய்தி: பா.ஜ.க ஆளும் உத்திரப்பிரதேசத்தில் கழிப்பறைகளுக்கு காவி வண்ணம் பூசப்படுகிறது.

2 மறுமொழிகள்

  1. அந்த நிறத்தை பார்த்துக்கிட்டு குந்தினால் தான் வருமாே …என்னவாே . .. ! எல்லா வேளையும் அந்த நிறம் பார்த்தால் தான் நடக்கும் பாேலிருக்கு

Leave a Reply to செல்வம் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க