ஆதித்யநாத்தின் கக்கூசும் காவிமயம் ! சபாஷ் சரியான தேர்வு !
கருத்துப்படம்: வேலன்.
செய்தி: பா.ஜ.க ஆளும் உத்திரப்பிரதேசத்தில் கழிப்பறைகளுக்கு காவி வண்ணம் பூசப்படுகிறது.
சந்தா செலுத்துங்கள்
ஊடகத் துறையில் நிறுவன விளம்பரங்கள் இன்றி மக்கள் நலனுக்காக போராடும் வினவு தளத்திற்கு தோள் கொடுங்கள் !
உண்மையில் பீ.ஜெ.பி க்கு பொருத்தமான இடம். செரித்து தள்ள வேண்டிய இடத்தில் காவி.
அந்த நிறத்தை பார்த்துக்கிட்டு குந்தினால் தான் வருமாே …என்னவாே . .. ! எல்லா வேளையும் அந்த நிறம் பார்த்தால் தான் நடக்கும் பாேலிருக்கு