தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் வரும் ஜூலை 1,2018 அன்று (ஞாயிற்றுக் கிழமை) மணப்பாறையில் உள்ள மகாலட்சுமி திருமண மண்டபத்தில் இரங்கல் கூட்டம் நடைபெறவுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு இரங்கல் கூட்டம்
நாள்: ஜூலை 1, 2018, மாலை 5.30 மணி.
இடம் : மகாலட்சுமி திருமண மண்டபம், விராலிமலை ரோடு, மணப்பாறை.
தலைமை : தோழர். வை.கண்ணன், மக்கள் அதிகாரம், மணப்பாறை.
உரையாற்றுவோர் :
திரு. துரை காசிநாதன், தலைமைக் கழக பேச்சாளர், திமுக.
தோழர் த.இந்திரஜித், MA.,LLB., மாநில நிர்வாக குழு உறுப்பினர். CPI.
தோழர் இரும்பொறை ச.பிச்சை, நகர தலைவர். திராவிடர் கழகம், மணவை.
வழக்கறிஞர் ஆனந்த் முனிராஜ் BABL., சாதி பகைவன் நண்பர்கள் குழு.
திண்டுக்கல் திரு. சூர்யா சுப்பிரமணியம், சூர்யா கேட்ரிங் கல்லூரி, வையம்பட்டி.
திரு. மணவை தமிழ் மாணிக்கம், MA, மாநில மாணவரணி செயலாளர், மதிமுக.
திரு. MP. ஆறுமுகம், நகர செயலாளர், ஆதி தமிழர் பேரவை, மணவை.
வழக்கறிஞர் தமிழ்மணி, BABL, சமூக ஆர்வலர், மணவை.
வழக்கறிஞர் சதாசிவம், BABL, சமூக ஆர்வலர்.
ம.க.இ.க கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி
தொகுப்புரை :
தோழர் ராஜா, மக்கள் அதிகாரம், திருச்சி
நன்றியுரை :
தோழர் முரளி, மக்கள் அதிகாரம், மணவை.
அனைவரும் வருக !
தகவல்:
மக்கள் அதிகாரம், மணப்பாறை.
தொடர்புக்கு: 98431 30911