கார்ப்பரேட் – காவி பாசிசம் – எதிர்த்து நில் ! என்ற திருச்சி மாநாட்டின் அறைகூவலையொட்டி நெல்லை மாவட்டத்தில் மக்கள் அதிகாரம் சார்பாக 11.04.19 அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர். சி.ராஜூ சிறப்புரை ஆற்றினார்.
தமது உரையில் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் கட்சிகளை மாற்றுவதால் எவ்விதத் தீர்வும் ஏற்படப் போவதில்லை என்பதையும், அரசுக் கட்டமைப்பே மக்களுக்கு எதிராக இருப்பதால், இந்தக் கட்டமைப்பையே மாற்றினால்தான் மக்களுக்குத் தீர்வு கிடைக்கும் என்பதையும் சான்றுகளோடு முன் வைத்து உரையாற்றினார்.
அவரது உரையின் கேட்பொலிப் பதிவை இங்கு தரவிறக்கம் செய்துகொள்ளவும்.
கேட்பொலி நேரம் : 1:03:26
கேட்பொலியை தரவிறக்கம் செய்து வாட்ஸ்-அப் முகநூல் ஆகியவற்றின் மூலம் நண்பர்களுக்குப் பகிரவும் ! நன்றி !
மேலும் படிக்க:
♦ தேர்தல் 2019 : கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல ! கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு
♦ தேர்தல் – 2019 : அரசுக் கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு | மக்கள் அதிகாரம்
தகவல் : மக்கள் அதிகாரம்
இதையும் பாருங்க :
காவி பாசிசம் – எதிர்த்து நில் | Kovan | Vinavu Official Song
Resist Corporate Saffron Fascism | Makkal Athikaram Trichy Confrence
இந்த முறை தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் நடத்தவில்லையா திமுக அல்லக்கைகளே?? கமுக்கமா அமைதியா இருந்து தப்பிக்கவா? அசிங்கமாக இல்லை இந்த மௌனம்? மக்களும் முன்ணணியினரும் உங்களிடம் திரளாமல் இருக்கலாம். ஆனால் இந்த சந்தர்ப்பவாதத்தை பார்த்துக் கொண்டுதான் உள்ளனர் புரட்சிகர கோமாளிகளே