ஹத்ராஸ் பாலியல் வன்கொலையில் உத்திரப் பிரதேச போலீசு நடந்து கொண்ட விதம் மற்றும் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஆகியவை கார்ப்பரேட் – காவிப் பாசிசம் அதன் உச்சத்தை நோக்கி நெருங்குவதை நமக்கு உணர்த்துகிறது.
பாசிசத்தை வீழ்த்த வர்க்கரீதியாக நாம் ஒன்றிணைய வேண்டும் என்பதை விளக்குகிறார், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் துணைவேந்தன்.
பாருங்கள் ! பகிருங்கள் !