மோடியின் மன் கி பாத்  : (சுட்ட வடை) 
கொரோனா பெருந்தொற்றையும் இயற்கைப் பேரிடரையும் இந்தியா வெற்றிகரமாக சமாளித்துள்ளது !

இந்தியாவின் மன் கி பாத் : (ஒரிஜினல் கதை)

மோடி எனும் பேரிடர்,

♠ முதல் அலையில் டிரம்பை வரவழைத்து பெருங்கூட்டம் கூட்டியது !
♠ தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதித்தது !!
♠ இரண்டாம் அலையில் மாநில தேர்தல்கள் – தேர்தல் பிரச்சாரக் கூட்டம் !!
♠ கும்பமேளாவுக்கு அனுமதி அளித்தது !!
♠ ஆக்சிஜன் இன்றி மக்கள் தவிக்கையில் ரூ. 20,000 கோடியில் சென்ட்ரல் விஸ்டா !!
♠ மக்கள் கொரோனாவில் சிக்கியிருக்கையில் புதிய கல்விக் கொள்கை, குடியுரிமை சட்டத்தை திணித்தது !!

கருத்துப்படம் :

கருத்துப்படம் : வேலன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க