கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணத்துக்காக நீதி கேட்டுப் போராடியது கிரிமினல் குற்றமா? | Press Meet

கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணத்துக்காக நீதி கேட்டுப் போராடியது கிரிமினல் குற்றமா? போலீஸ் ராஜ்ஜியத்தை நிறுத்து ! போராடிய மக்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெறு ! பத்திரிகையாளர் சந்திப்பு - வீடியோ

கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணத்துக்காக
நீதி கேட்டுப் போராடியது கிரிமினல் குற்றமா?

போலீஸ் ராஜ்ஜியத்தை நிறுத்து !
போராடிய மக்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெறு !

பத்திரிகையாளர் சந்திப்பு

22.07.2022 – வெள்ளிக்கிழமை 12 மணி – சென்னை பத்திரிகையாளர் மன்றம்

தோழர் வெற்றிவேல் செழியன், மாநிலச் செயலாளர், மக்கள் அதிகாரம்;
பேராசிரியர் மார்க்ஸ்,தேசியத் தலைவர், NCHRO;
பேராசிரியர் சங்கரலிங்கம், PUCL-TN, மாநிலத் தலைவர்;
தோழர் லெனின் பாரதி, திரைப்பட இயக்குனர்;
சு.கோபால்,  CPDR-TN,  பொதுச் செயலாளர்;
வழக்கறிஞர் ஜீவா CPCL-TN,  சென்னை மாவட்ட பொறுப்பாளர்;
தோழர் ராஜா, தமிழ்த்தேச மக்கள் முன்னணி;
தோழர் பாவேந்தன், தமிழக மக்கள் முன்னணி;
தோழர் மகிழன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்;
ஆகியோர் கலந்துகொண்டனர்.

காணொலியை பாருங்கள் ! பகிருங்கள் !!

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை,
99623 66321.

3 மறுமொழிகள்

  1. இந்த பொறம்போக்கு மணிகண்டனுக்கு நண்பர்கள் பதில் அளிக்காமல் இருப்பது நலம். நாம் என்ன பேசினாலும் அதை தின்று சீரணித்து அசிங்கம் பண்ணி நாறடிச்சுக்கிட்டே இருப்பான்.
    நேரவிரயம்.

    • இரண்டு பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து இருக்கிறார்கள்.

      ஒருவர் தன்னை மதம் மாற சொன்னார்கள் என்று வீடியோவில் குறிப்பிட்டு இருக்கிறார். விடுதி வார்டானின் கொடுமை தாங்காமல் தற்கொலை செய்து இருக்கிறார்.

      இந்த கொடூரத்தை மறைக்க மறைக்க காங்கிரஸ் பி சிதம்பரத்தில் ஆரம்பித்து திமுக நக்சல் மாவோ என்று ஒருவர் மாறாமல் அனைவரும் சேர்ந்து மத மாற்றம்மா அப்படினா என்னா ? தமிழகத்தில் மதம் மாற்றமே கிடையாதே என்று கொஞ்சம் கூட மனசாட்சி உறுத்தல் இல்லாமல் மதமாற்ற கூட்டத்திற்காக குரல் கொடுத்து இருக்கிறார்கள்.

      இன்னொருவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற காரணமே இன்னும் தெளிவாக தெரியவில்லை ஆனால் தனியார் எதிர்க்கிறோம் என்று போலித்தனமாக ஒரு காரணத்தை கற்பித்து கொண்டு மிக மோசமான மனிதத்தன்மை சிறிதும் இல்லாமல் வன்முறையில் இறங்கி இருக்கிறீர்கள்.

      எனது இந்த குற்றசாட்டு மனசாட்சி உள்ள மனிதன் யாராக இருந்தாலும் உங்களின் இந்த மதம் பார்த்து பேசும் ஈன செயலுக்காக மனம் வருந்தி இருக்கும்.

      குறிப்பு: மனசாட்சி மனித நேயம் உள்ளவருக்கு தான் எனது வேதனை புரியும்.

      நிச்சயம் உங்களை போன்றவர்களால் எனது வேதனையை புரிந்து கொள்ள முடியாது.

  2. ஆமாம் வன்முறையில் இறங்கியது மிக பெரிய கிரிமினல் குற்றம்
    வாயில்லா ஜீவனை கொடுமை செய்தது அதைவிட பெரும் குற்றம் , உங்களின் வக்கிரத்திற்கு ஏன் அந்த வாயில்லா ஜீவன்களை கொடுமைப்படுத்தினீர்கள் ?

    தமிழகத்தில் மனிதாபிமானம் சுத்தமாக மறித்து விட்டதா அல்லது திட்டமிட்டு தமிழர்களை அழிக்க, பயங்கரவாதத்தை கொண்டு வர போதை பழக்கத்தை உருவாக்கி கொண்டு இருக்கிறார்களா ? என்ன நடக்கிறது தமிழகத்தில் என்று புரியவில்லை..

    மத மாற்றம்
    வன்முறை
    போதை பொருட்கள்

    இவை அனைத்திற்கும் ஏதோ தொடர்பு இருக்கும் என்று நினைக்கிறேன்.

Leave a Reply to Manikandan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க