தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் டிசம்பர் 16 இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மக்கள் மிகுந்த பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்.
தூத்துக்குடி
#BREAKING || ஆழிகுடி கிராமத்தில் 800 பேர் சிக்கித் தவிப்பு #Thoothukudi #ThoothukudiRains #Floods #Aligudi #NewsTamil24x7 pic.twitter.com/i0d2icmy8O
— News Tamil 24×7 | நியூஸ் தமிழ் 24×7 (@NewsTamilTV24x7) December 18, 2023
MASSIVE ! HISTORIC rains #Thoothukudi district!pic.twitter.com/Zl8D2xmgLV
— Chennai Weather-Raja Ramasamy (@chennaiweather) December 18, 2023
கரைபுரண்டு ஓடும் வெள்ளநீர்!
இடம்: தூத்துக்குடி திருநெல்வேலி பிரதான சாலை#Theekkathir | #thoothukudi | #Tirunelveli | #Flood pic.twitter.com/RuACqf7UjM
— Theekkathir (@Theekkathir) December 18, 2023
டிசம்பர் 17-ஆம் தேதி காலை 6 மணி முதல் 24 மணி நேரத்தில் காயல்பட்டினத்தில் 932 மி.மீ. மழை பெய்திருக்கிறது. ஒரு ஆண்டில் பெய்யும் மழை அளவை விட இது அதிகமாகும்.
Kayalpattinam in Thoothukudi records 932 mm in 24 hrs. (This is more than their annual rainfall falling in a day).
This is the highest ever rainfall recorded in plains ever in Tamil Nadu in 24 hrs & the 2nd highest rainfall after the Kakkachi (manjolai) 965 mm recorded in 1992. pic.twitter.com/jDytLp6OFl
— Tamil Nadu Weatherman (@praddy06) December 18, 2023
வானம் வெடித்து சிதறியது போல ஒரே நாளில் ஒரு வருஷத்து 93 செ.மீ. மழை! கதி கலங்கிப் போனதே காயல்பட்டினம்!https://t.co/z1Ud8pYOHu#TNRains #Kayalpattinam #TamilnaduRain #Tirunelveli #காயல்பட்டினம்
— Oneindia Tamil (@thatsTamil) December 18, 2023
வெள்ளக்காடாக மாறிய தூத்துக்குடி பகுதிகள்.. வீடுகளை விட்டு வெளியேறும் மக்கள்.. கழுகு பார்வை காட்சிகள் #Thoothukudi #ThoothukudiRains #Floods #HeavyRain #DroneView #NewsTamil24x7 pic.twitter.com/liobkqE6Bh
— News Tamil 24×7 | நியூஸ் தமிழ் 24×7 (@NewsTamilTV24x7) December 18, 2023
கோரம்பள்ளம் குளத்தில் உடைப்பு ஏற்பட்டு, ஊருக்குள் செல்லும் வெள்ளநீர்…#Tuticorin | #Korampallam | #Pool | #flood | #heavyrain | #rainfall | #flooded #TirunelveliRains | #ThoothukudiRains |#KanyakumariRains | #TenkasiRains | #TamilNaduRains | #News7Tamil | #News7TamilUpdates pic.twitter.com/zWx4KXBW9m
— News7 Tamil (@news7tamil) December 18, 2023
#JUSTIN தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பேருந்து நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்க்-ஐ சூழ்ந்த மழைநீர் #weatherreport #tnrain #sathankulam #tuticorin #petrolbunk #News18tamilnadu | https://t.co/243Dw2XfRS pic.twitter.com/DVNlYkxSJt
— News18 Tamil Nadu (@News18TamilNadu) December 17, 2023
வெள்ளம் சூழ்ந்த ரயில் பாதை… அடித்துச்செல்லப்பட்ட தண்டவாளத்தின் அடிப்பகுதி! #Thoothukudi #Srivaikuntam #RailwayTrack #NewsTamil24x7 pic.twitter.com/eOb3tCaEmO
— News Tamil 24×7 | நியூஸ் தமிழ் 24×7 (@NewsTamilTV24x7) December 18, 2023

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube