அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 08, இதழ் 01-02 | 1991 நவம்பர் 16-30, டிசம்பர் 01-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: இட ஒதுக்கீடு வழக்கு: உச்சநீதிமன்ற மோசடி
- கொள்ளை நோயல்ல அரசின் கொலை
- பாசிச ஆட்சியின் கோரமுகம்
- அவதூறு வழக்கு ‘ஜெ’யின் புது ஆயுதம்
- முஸ்லீம்கள் படுகொலை: இனவிடுதலைக்கு எதிராக புலிகளின் சீர்குலைவு
- விளைச்சல் கண்டும் வேதனை தீரவில்லை!
- கேள்வி – பதில்
- ஆசிரியர் போராட்டம்: தேவை விரிந்த பார்வை
- புஷ்ஷுக்குப் பதிலாக கிளிண்டன்: புதிய மொந்தையில் பழைய கள்ளு
- புயல்-வெள்ளத்தில் மக்கள் சுய விளம்பரத்தில் ஜெயா
- பெண் குழந்தை தத்து: ‘புரட்சித் தலைவி’யின் புரட்டுத் திட்டம்
- பஞ்சாப்: அரசு பயங்கரவாதத்தின் புதிய கொலை உத்திகள்
- போராடிய தொழிலாளர்களை பழிவாங்கும் ‘பெல்’ நிர்வாகம்
- சவடாலும் சவுக்கடியும்
- நச்சுக் காளானாக நவீன நாஜிகள்
- கருத்துக் களஞ்சியம்
- சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram