அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 12, இதழ் 24 | நவம்பர் 01 – 15, 1997 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: அரசியல் சட்டப் பிரிவு – 356: ஓட்டுக் கட்சிகளின் முரண்நிலை!
- தி.மு.க.வின் தொழிற் கொள்கை: தமிழர் வாழ்வு பறிப்பு அந்நியருக்கு பாய் விரிப்பு
- பீரங்கிக் கொள்ளையன் கல்லறையைத் தட்டும் ஹெலிகாப்டர் ஊழல்
- இந்தியா – பாக். எல்லை மோதல்கள்: ‘தேசிய’ வெறிக்கு உயிர்பலிகள்
- உத்திரப் பிரதேசம்: சாதி – மதவாதிகளின் அரசியல் விபச்சார அசிங்கம்
- விபச்சாரத்தில் குழந்தைகள்: அரசின் கண்ணை மறைக்குது அமெரிக்க டாலர்
- அமெரிக்காவின் அணு ஆயுத வெறி
- திடீர் தமிழன் மூப்பனாரின் சாதி எதிர்ப்பு சவடால்கள்
- தாய்லாந்து – மெக்சிகோ வழியில் சட்டபூர்வ வழிப்பறிக்கு ஏற்பாடு
- பின்னோடிகளான “முன்னோடி”கள்
- ”டாடா டீ – உல்ஃபா” விவகாரம்: ஆளும் வர்க்கத்தின் பிளவும் பீதியும்
- சாதி – தீண்டாமை ஒழிப்பு இயக்கம்
- பீகார் மா-லெ குழுக்களிடையே தொடரும் ஆயுத மோதல்: திருந்த வேண்டிய திசை விலகல்
- சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram