தமிழ்நாடு அரசே,
சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தை
சமூக நலத்துறைக்கு கொடுக்காதே!
பு.மா.இ.மு. பத்திரிகையாளர் சந்திப்பு
தேதி: 22.07.2025 | நேரம்: காலை 11:30 மணி
இடம்: சென்னை பத்திரிகையாளர் மன்றம்,
சேப்பாக்கம், சென்னை.
தோழர் தீரன்,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி.
தோழர் அறிவு,
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி.
பேராசிரியர் சிவக்குமார்,
ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் கல்விக் கூட்டியக்கம்.
பேராசிரியர் அ.மார்க்ஸ்,
எழுத்தாளர்.
முனைவர் வி.சீ. கமலக்கண்ணன்,
தலைவர்,
சென்னைப் பல்கலைக்கழக நிர்வாக அலுவலர் ஓய்வூதியர் சங்கம்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பு வினவு தளத்தில் நேரலை செய்யப்படும்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram