புதிய ஜனநாயகத்தின் ஆகஸ்ட் 2025 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..
சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.360
இரண்டாண்டு சந்தா – ரூ.720
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,800
புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2025 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com
அச்சு இதழ் விலை: ரூ.30 + தபால் செலவு ரூ.5 = மொத்தம் ரூ.35
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561
வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715
IFS Code: SBIN0001444
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம் – கவின்களை காவு வாங்கும் ஆதிக்கச் சாதி சங்கங்களும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலும்
- தொடரும் கொட்டடிப் படுகொலைகள்: தீர்வு என்ன?
- வரதட்சணைக் கொடுமையை தீவிரப்படுத்தும் பார்ப்பனிய ஆணாதிக்கம் + மறுகாலனியாக்க நுகர்வுவெறி
- தர்மசாலா பாலியல் பயங்கரம்: உணர்த்துவது என்ன?
- பீகார் சிறப்பு தீவிர மறு ஆய்வு: காவிமயமாகும் வாக்காளர் பட்டியல்
- வென்றது தேவனஹள்ளி வெல்லும் பரந்தூர்!
- ஆயுர்வேதம் – அலோபதி ஒருங்கிணைந்த மருத்துவப் படிப்பு காவிமயமாகும் மருத்துவம்
- அமெரிக்க – இந்திய காம்பாக்ட் திட்டம் மோடி அரசின் அமெரிக்க அடிமை சாசனம்
- மாறுபட்ட தீர்ப்புகள்: திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்க அனுமதியோம்!
- பஞ்சமி நில உரிமை மீட்பு: காலத்தின் கட்டாயம்!
- உத்தராகண்ட்: காவிமயமாக்கப்படும் பள்ளிகள்!
தோழமையுடன்
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram