ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி
தோழர் பகத்சிங் அவர்களின்
118-வது பிறந்தநாள்
அரங்கக் கூட்டம்
நாள்: செப்டம்பர் 28 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: காலை 11 மணி
இடம்: சென்னை பத்திரிகையாளர் மன்றம், சேப்பாக்கம்.
நிகழ்ச்சி நிரல்:
தலைமையுரை
தோழர் மாறன்,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.
சிறப்புரை
தோழர் அமிர்தா,
மாநிலப் பொருளாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
தோழர் தீரன்,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.
நன்றியுரை
தோழர் அறிவு,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.
அனைவரும் வாரீர்!
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
9444836642
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram