காசா மீதான இன அழிப்பு போரை உடனே நிறுத்து! | கண்டன ஆர்ப்பாட்டம் | நெல்லை

நாள்: 04-10-2025 சனிக்கிழமை | நேரம்: மாலை 4.00 மணி | இடம்: மேலப்பாளையம்

மக்கள் அதிகாரக் கழகம்
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள்

மற்றும்

சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு

இணைந்து நடத்தும்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

பாசிச இஸ்ரேல் அரசே…
காசா மீதான இன அழிப்பு போரை உடனே நிறுத்து!

நாள்: 04-10-2025 சனிக்கிழமை
நேரம்: மாலை 4.00 மணி
இடம்: மேலப்பாளையம்

“வினவின் பக்கம்” முகநூல் பக்கத்தில் நேரலை செய்யப்படுகிறது..

நிகழ்ச்சி நிரல்

தலைமை:

தோழர் தாளமுத்து செல்வா,
மாவட்டச் செயலாளர்,
நெல்லை தூத்துக்குடி மாவட்டங்கள்,
மக்கள் அதிகாரக் கழகம்.

நிகழ்ச்சி தொகுப்பாளர்:

தோழர் பாளை செய்யது,
சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு.

உரை:

தோழர் மு.அப்துல் வஹாப் (சட்டமன்ற உறுப்பினர்),
மத்திய மாவட்டச் செயலாளர்,
தி.மு.க.

தோழர் சங்கரபாண்டியன்,
மாவட்டச் செயலாளர்,
அகில இந்திய காங்கிரஸ்.

தோழர் L.K.S.மீரான் முகைதீன்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.

தோழர் கதிரவன்,
மாநில பொதுச்செயலாளர்,
திராவிட தமிழர் கட்சி.

தோழர் K.M.A.நிஜாம்,
ம.தி.மு.க.

தோழர் கோட்டூர் கலீல்,
சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு.

தோழர் ஸ்ரீராம்,
மாவட்டச் செயலாளர்,
சி.பி.எம்.

தோழர் முத்துவளவன்,
மாநகர மாவட்டச் செயலாளர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

தோழர் ரசூல் மைதீன்,
மாவட்டச் செயலாளர்,
மனிதநேய மக்கள் கட்சி.

தோழர் தமிழ்மணி,
பாளை தொகுதி மாவட்டச் செயலாளர்,
தமிழ் புலிகள் கட்சி.

தோழர் ரியாஸ் அகமது,
மாவட்ட செயற்குழு உறுப்பினர்,
நெல்லை மாநகர மாவட்டம்,
எஸ்.டி.பி.ஐ.

தோழர் செய்யது,
பாளை பகுதி செயலாளர்,
தி.மு.க.

தோழர் கனி,
மாவட்ட தலைவர்,
ஐ.மு.மு.க.

தோழர் ராமமூர்த்தி,
மாவட்டச் செயலாளர்,
ஆதித் தமிழர் பேரவை.

தோழர் M.E.அகமது உசைன் ஆலிம்
(ஷஹீது Dr.பழனிபாபா பாசறை)

தோழர் சுந்தர்ராஜ்,
மாவட்டச் செயலாளர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட்).

தோழர் பாளை பாரூக்,
மாவட்டச் செயலாளர்,
ம.ஜ.க.

தோழர் இன்பராஜ்,
சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு.

தோழர் த.அ.உமர்,
மாநில துணைத் தலைவர்,
தமிழக வாழ்வுரிமை கட்சி.

தோழர் S.முஹம்மது ஜான்,
மாநில துணை பொதுச்செயலாளர்,
MMMK.

தோழர் மில்கா நாசர்,
சமூக ஆர்வலர் கூட்டமைப்பு.

தோழர் செய்யது,
சமூக ஆர்வலர் கூட்டமைப்பு.

தோழர் ஜே.கே.குட்டிபாய்,
மாவட்டச் செயலாளர்,
ஆதித் தமிழர் கட்சி.

தோழர் முள்ளான் A.செய்யது அலி,
நிறுவனர்,
MPM TRUST.

தோழர் அய்யாவழி P.பாலமுருகன்

தோழர் கலீல்,
சமூக ஆர்வலர் கூட்டமைப்பு.

தோழர் கின்ஷன்,
மக்கள் அதிகாரக் கழக வழக்கறிஞர் அணி.

நன்றியுரை:

தோழர் அப்துல் ஹமீது
(ஷஹீது Dr.பழனிபாபா பாசறை)

மக்கள் அதிகாரக் கழகம்,
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள்.
93853 53605

சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு
97898 21235, 93602 03626

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க