பாலஸ்தீன மக்கள் மீதான இன அழிப்பு போரை உடனே நிறுத்து!
| கண்டன ஆர்ப்பாட்டம்
நாள்: 06-10-2025 திங்கள் கிழமை | நேரம்: காலை 9:30 மணி | இடம்: பாலக்கரை, விருத்தாசலம்
- பாசிச இஸ்ரேலே! பாலஸ்தீன மக்கள் மீதான இன அழிப்பு போரை உடனே நிறுத்து!
- ஹமாசை நிராகரித்து பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் ஏகாதிபத்தியங்களின் கூட்டுச் சதியை முறியடிப்போம்!
- உலகம் முழுவதும் உள்ள நாடுகளே! பாசிச இனவெறி இஸ்ரேலுடன் அரசியல் பொருளாதார மற்றும் ராணுவ ஒப்பந்தங்களை உடனே ரத்து செய்யுங்கள்!
- இன அழிப்பு போர் குற்றவாளி பாசிச நெதன்யாகுவை கைது செய்து மக்கள் மத்தியில் தண்டிக்க வேண்டும்!
- இந்திய அரசே, பாசிச மோடி அரசு இஸ்ரேல் உடனான இருதரப்பு முதலீட்டாளர்கள் ஒப்பந்தங்களை ரத்து செய்!
தலைமை:
தோழர் ராமர்,
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,
இந்திய பாலஸ்தீன நட்புறவுக் கழகம்.
வரவேற்புரை:
தோழர் முருகானந்தம்,
மாவட்ட செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
முன்னிலை:
தோழர் முகமது பஷீர்,
நகர செயலாளர்,
திராவிடர் கழகம்.
தோழர் ராஜேந்திரன்,
மாவட்ட பொருப்பாளர்,
தமிழ்தேச மக்கள் முன்னணி.
தோழர் ரஞ்சித்,
நகர செயலாளர்,
காங்கிரஸ்.
தோழர் தண்டபாணி,
நகர செயலாளர்,
திமுக.
தோழர் அய்யாவு,
மதிமுக,
மாவட்ட செயலாளர்.
தோழர் NRR சங்கரய்யா,
CPI(M) நகர செயலாளர்.
தோழர் முருகன்,
நகர செயலாளர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
தோழர் M.முபாரக் அலி,
தலைவர்,
நகர இஸ்லாமிய ஐக்கிய ஜமாத்.
தோழர் அரசு S.ஜாஹிர்,
மருத்துவ அணி,
மாநில பொது செயலாளர்,
மனிதநேய மக்கள் கட்சி.
தோழர் கோகுல் கிறிஸ்டீபன்,
மாவட்டத் தலைவர், UPC.
தோழர் சிகாமணி,
CPI(ML) மாவட்டக்குழு.
தோழர் அசோக்குமார்,
நகர செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
தோழர் விஜயப் பாண்டியன்,
மாவட்ட பொருப்பாளர்,
செங்கொடி இயக்கம்.
தோழர் பீர் முகமது,
நகர தலைவர்,
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி.
தோழர் மோகன்,
காங்கிரஸ்.
தோழர் ராஜா,
மாவட்ட செயலாளர்,
SDPI.
கண்டன உரை:
தோழர் ராமு,
நகர துணை செயலாளர்,
திமுக.
தோழர் K.ராம்குமார்,
மாநில செயலாளர்,
காங்கிரஸ் பேரியக்கம்,
வழக்கறிஞர் பிரிவு.
தோழர் நீதிவள்ளல்,
மைய மாவட்ட செயலாளர்,
விசிக.
தோழர் இளந்திரையன்,
மாவட்ட தலைவர்,
திராவிடர் கழகம்.
தோழர் பிச்சமுத்து,
மேற்கு மாவட்ட செயலாளர்,
மதிமுக.
தோழர் K.M.குமரகுரு,
ஒன்றிய செயலாளர்,
CPI(M).
தோழர் காதர் ஷரீப்,
மாவட்ட துணை செயலாளர்,
மனிதநேய மக்கள் கட்சி.
தோழர் அஹமது அப்துல்லா,
மாவட்ட து.செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
தோழர் ஏ.நா.அறிவழகன்,
தொகுதி செயலாளர்,
தவாக.
தோழர் சாந்தகுமார்,
மக்கள் அதிகார கழகம்,
மாநில அமைப்பு செயலாளர்.
தோழர் சு.திருமாறன்,
மாநில துணை செயலாளர்,
பகுஜன் சமாஜ் கட்சி.
தோழர் மங்காபிள்ளை,
மாநில பொதுச் செயலாளர்,
இந்திய குடியரசு கட்சி.
தோழர் தனவேல்,
மாநில குழு உறுப்பினர்,
CPI(ML).
தோழர் வீரபாண்டியன்,
திரைப்பட இயக்குநர்.
தோழர் AR முஸ்தபா,
நகர தலைவர்,
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி.
தோழர் கந்தசாமி,
மாநிலச் செயலாளர்,
CP(ML) மக்கள் விடுதலை.
தோழர் முகமது இர்பான்,
கடலூர் மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர்,
SDPI.
தோழர் அருள்,
விவசாய சங்கத் தலைவர்.
தோழர் அருண்சோரி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
தமிழ்தேச மக்கள் முன்னணி.
நன்றி உரை:
தோழர் முகமது பஷீர்,
நகர செயலாளர்,
திராவிடர் கழகம்.
இவண்
இந்திய பாலஸ்தீன மக்களின் நட்புறவுக் கழகம் விருத்தாசலம்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram