அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 20, இதழ் 10 | ஆகஸ்ட் 01-31, 2005 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: குர்கான்: மறுகாலனியாக்கத்தின் ஜாலியன்வாலா பாக்?
- அமெரிக்க-இந்திய இராணுவ-அணுசக்தி ஒப்பந்தங்கள்: அமெரிக்க அடிமைத்தனத்தில் புதிய அத்தியாயம்
- குற்றவியல் சட்டத் திருத்தங்கள் “போலீசே நீதிபதி!”
- விஜயகாந்தின் அரசியல்
கவர்ச்சி பாதி காவி பாதி கருப்புப் பணம் மீதி - கார்ல் மார்க்ஸ்: இன்றைய காலத்திற்கேயுரிய வழிகாட்டி
- அயோத்தி ராமர் கோயில் தாக்குதல்
வினை விதைத்தால் தினை அறுக்க முடியுமா? - தமிழகம்: ஆதிக்க சாதிவெறியர்களின் சொர்க்க பூமி
- ஒப்பந்த விவசாயம்: விவசாயிகளைப் போண்டியாக்க இன்னுமொரு சதி!
- சிறீராம் ஃபைபர்ஸ்: கொத்தடிமைத்தனத்திற்கு எதிராகக் கொதித்தெழும் தொழிலாளர்கள்
- விவசாயம் அழிகிறது இந்தியா ‘ஒளிர்கிறது’!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











