அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 20, இதழ் 12 | அக்டோபர் 01-31, 2005 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: அமெரிக்க சேவையில் இந்தியாவின் துரோகம்
- “ஜாட்” சாதிவெறி பெருநெருப்பில் கருகும் தலித் மக்களின் வாழ்வு
- அமெரிக்க மாயையைக் கலைத்த கத்ரீனா
- பு.மா.இ.மு. தோழர்கள் மீது கொலைவெறி தாக்குதல்! அ.தி.மு.க. ரவுடிகள் – போலீசு கூட்டுச்சதி!
- ஏகாதிபத்திய சேவையில் போட்டா போட்டி: சிவப்புத் தரகர்களாக சி.பி.எம்.
- அடிப்படைக் கட்டமைப்புத் துறையின் ‘வளர்ச்சி”: ஒட்டுண்ணித்தனத்தின் புதிய பரிமாணம்
- தண்ணீரை வியாபாரமாக்காதே! தண்ணீரை தனியார்மயமாக்காதே!
நெல்லையைக் குலுக்கிய ‘கோக்’ எதிர்ப்புப் போராட்டம் - கூலிக்கு மாரடிப்பதுதான் தன்னார்வத் தொண்டா?
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











