அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 21, இதழ் 5 | மார்ச் 01-31, 2006 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: கொலைகாரன், கொள்ளைக்காரன், உலகமேலாதிகக்கப் போர்வெறியன்
ஜார்ஜ் புஷ்ஷைத் துரத்தியடிப்போம்! - தீண்டாமை எதிர்ப்பைச் சுவாசிக்கும் மாவீரன்!
- மானங்கெட்ட சிங்கின் துரோகம்
அணுசக்தி என்ற பெயரால் அரசியல் – இராணுவ அடிமைத்தனம் - தமிழக தேர்தல்: பதவியைப் பிடிக்க லாவணி! ஏகாதிபத்திய சேவையில் ஓரணி!
- ‘மார்க்சிஸ்டு’களைக் கவிழ்த்த மன்மோகன் சிங்
- அமைதிப் பேச்சுவார்த்தை: முட்டுச்சந்தில் சிக்கிக் கொண்ட விடுதலைப்புலிகள்
- நீரின்றி அமையுமா உலகு? பவானி நதியை நாசமாக்கும் கிரிமினல் முதலாளிகளைக் கைது செய்!
- மனித உரிமைகளை மறுக்கும் உலகமயமாக்கம்
- கொலைகார ‘கோக்’குடன் சர்வகட்சி கூட்டணி
- தயா நாயக்: போலீசு பயங்கரவாதியின் மறுபக்கம்
- நாடு அழிகிறது பங்குச் சந்தை வளர்கிறது
- மருந்துப் பரிசோதனை: சோதனைச்சாலை எலிகளாக மாற்றப்படும் ஏழைகள்
- இட்லருக்கு ஒரு நீதி! புஷ்ஷுக்கு ஒரு நீதியா?
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











