அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 22, இதழ் 02 | டிசம்பர் 01-31, 2006 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: முல்லைப் பெரியாறு: சிக்கலும் தீர்வும்
- ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஏ.ஐ.ஐ.எம்.எஸ். உயர்கல்வி நிறுவனங்களா? பார்ப்பன அக்ரகாரமா?
- தாராளமயம் பெற்றெடுத்த நாகரீக பொறுக்கிகளால் விளையும் விபரீதங்கள்!
- நெல்காஸ்ட்: கொத்தடிமைத்தனத்திற்கு எதிராகக் கொதித்தெழுந்த தொழிலாளர்கள்
- கயர்லாஞ்சி தாழ்த்தப்பட்டோர் படுகொலை: சாதிவெறியர்களின் வக்கிரம் – கொடூரம்!
- திரவ வெடிகுண்டு பீதி: அமெரிக்க – பிரிட்டிஷ் கோயபல்சுகளின் கூத்து
- நாடாளுமன்றத் தாக்குதல் தீர்ப்பு – கருப்பு அங்கிகளுக்குள் ஒளிந்துள்ள காவிப்படை
- கருணையினால் அல்ல…
- புவி வெப்ப நிலை உயர்வு: ஏகாதிபத்திய இலாப வெறியின் கொடூரம்! பேரழிவின் விளிம்பில் பூவுலகம்!
- அதிகாரிகளின் அடாவடித்தனம்! மீனவர் வாழ்வுரிமை பறிப்பு!
- சட்டங்கள், ஆணையங்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள்… அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள்
- சிறு பொறி பெருங்காட்டுத் தீ!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











