அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 22, இதழ் 03 | ஜனவரி 01-31, 2007 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: ஈழம்: தொடரும் சிங்கள இனவெறி பாசிசம்! அனாதைகளாகும் தமிழ் மக்கள்!
- தகவல் தொழில்நுட்பத் துறையில் சி.ஐ.டி.யு.வின் “மன்றம்”
ஜாடிக்கேத்த மூடி! - பெரியார் சிலை உடைப்பு: மண்டைச் சுரப்பை உலகு தொழும்! மானமிழந்தால் மதவெறியில் தமிழகமும் விழும்!
- ‘மார்க்சிஸ்டுகள்’: பார்ப்பன பாதந்தாங்கிகள்!
- டாட்டா-பிர்லா கூட்டாளி! பாட்டாளிக்குப் பகையாளி!!
மறுகாலனியாதிக்கத்தில் போலி கம்யூனிஸ்டுகளின் புதிய அவதாரம்! - பருத்தி விவசாயிகள் – பரிசோதனைச் சாலை எலிகளா?
- இந்திய – அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம்: அமெரிக்க அடிவருடிகளின் அரிதாரம் கலைந்தது
- அழிவை நோக்கித் தள்ளப்படும் சில்லறை வியாபாரம்
- மருந்து விலை கட்டுப்பாடு சட்டம்: கொள்ளைக்காரனின் வள்ளல் வேடம்
- சட்டங்கள், ஆணையங்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள்…
அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரக்காய்கள் - பார்ப்பன இந்துக் கோயில்கள்: தீண்டாமை மையங்கள்!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











