மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க.(மா-லெ)-யின் தலைமைக் குழு உறுப்பினர், “புரட்சிப் புயல்” சித்தாந்த இதழின் ஆசிரியர் மற்றும் “புதிய ஜனநாயகம்” இதழின் முன்னாள் ஆசிரியருமான நக்சல்பாரிப் புரட்சியாளர் தோழர் சம்பத் என்கிற குமார் (வயது 70), புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவச் சிகிச்சை பலனளிக்காத நிலையில் இன்று (17.11.2025) மதியம் 2.15 மணிக்கு சென்னையில் உயிரிழந்தார்.
மார்க்சிய – லெனினிய இயக்கத்திற்கு தோழர் சம்பத் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு குறித்து புரட்சிகர அமைப்புகளும் ஜனநாயக சக்திகளும் வெளியிடும் பதிவுகளும், நாளை (18.11.2025) நடைபெறவுள்ள தோழர் சம்பத்தின் இறுதி அஞ்சலி நிகழ்வு குறித்த செய்திகளும் இந்த live blog-இல் தொடர்ந்து பதிவிடப்படும்.
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத்துக்கு சிவப்பஞ்சலி! || மா.அ.க
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் அவர்களுக்கு சிவப்பஞ்சலி செலுத்துகிறோம்!











