கோவை:
நக்சல்பாரி புரட்சியாளர்
மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க.(மா.லெ)-வின் தலைமைக் குழு உறுப்பினர், புரட்சிப் புயல் இதழின் ஆசிரியர், புதிய ஜனநாயகம் இதழின் முன்னாள் ஆசிரியருமான
தோழர் சம்பத் அவர்களுக்கு
நினைவேந்தல் கூட்டம்
நாள்: 23.11.2025, நேரம்: மாலை 4.00 மணி
இடம்: தாசபளஞ்சிக மண்டபம், GP சிக்னல் அருகில்

மக்கள் அதிகாரக் கழகம்,
கோவை மாவட்டம்.
94889 02202
***
மதுரை:
நக்சல்பாரி புரட்சியாளர்
மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க. (மா-லெ)வின்
தலைமைக்குழு உறுப்பினர், புரட்சிப் புயல் இதழின் ஆசிரியர்,
புதிய ஜனநாயகம் இதழின் முன்னாள் ஆசிரியர்
தோழர். சம்பத்
அவர்களுக்கு நினைவேந்தல் கூட்டம்
நாள்: 23.11.2025 ஞாயிற்று கிழமை,
நேரம்: மாலை 05.00 மணி
இடம்: செய்தியாளர் அரங்கம், மாட்டுத்தாவணி
தலைமை
தோழர் குருசாமி,
மாநில இணைச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
உரையாற்றுவோர்
தோழர் பேரறிவாளன்,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்ப்புலிகள் கட்சி.
தோழர் சரவணன்,
வழக்கறிஞர்,
மாநில துணைச்செயலாளர்,
தொவிமு, விசிக.
தோழர் சீனி அசுமது,
மாநில செயற்குழு உறுப்பினர்,
மனிதநேய மக்கள் கட்சி.
தோழர். விடுதலை வீரன்,
மாநில அமைப்புச் செயலாளர்,
திராவிடத்தமிழர் கட்சி.
தோழர் பக்குதீன்,
மாநிலச் செயலாளர்,
ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம்.
தோழர் சந்தானம்,
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,
எஸ்.கே.எம், மதுரை.
தோழர் சீமான் சிக்கந்தர்,
தெற்கு மாவட்ட தலைவர்,
எஸ்.டி.பி.ஐ.
தோழர். தெய்வம்மாள்,
வழக்கழிஞர்,
தமிழ்தேச மக்கள் முன்னணி.
தோழர். மெய்யப்பன்,
தமிழ் தேசிய குடியரசு இயக்கம்.
தோழர் காமாட்சி பாண்டியன்,
மாவட்ட தலைவர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.
தோழர் குமரன்,
புரட்சிகர இளைஞர் முன்னணி.
தோழர் மகாலெட்சுமி,
பெண்கள் எழுச்சி இயக்கம்.
தோழர் கதிரவன்,
முன்னாள் செயலாளர்,
மக்கள் கலை இலக்கிய கழகம்
தோழர் சிவகாமு,
மேற்கு மாவட்டச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
தோழர். இராமலிங்கம்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்.
தோழர். ரவி,
மாநில இணைச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
தோழர் பிரகாஷ்,
கிழக்கு மாவட்ட செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
தோழர். கணேசன்,
நகரச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம், போடி.
தோழர் கம்பூர் செல்வராஜ்,
டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு மற்றும் கனிம வள கொள்ளைக்கு எதிரான கூட்டமைப்பு.
தோழர் ஜெயபிரகாஷ்,
58 கால்வாய் பாசன விவசாயிகள் சங்கம், உசிலை.
தோழர் நிவேதா,
RMPI.
தோழர் அமுதா,
மக்கள் பாதை பேரியக்கம்.
தோழர் ஜெயக்குமார்,
நாடக குழு, சிபிஐ.
தோழர் தீபன்,
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி.
நன்றியுரை:
தோழர் கின்சன்,
மக்கள் அதிகாரக் கழகம்,
வழக்கறிஞர் அணி.

ம.க.இ.க – பு.மா.இ.மு – மக்கள் அதிகாரக் கழகம்,
மதுரை மாவட்டம்.
தொடர்புக்கு: 9791653200
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram









