கோவை:
நக்சல்பாரி புரட்சியாளர்
மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க.(மா.லெ)-வின் தலைமைக் குழு உறுப்பினர், புரட்சிப் புயல் இதழின் ஆசிரியர், புதிய ஜனநாயகம் இதழின் முன்னாள் ஆசிரியருமான
தோழர் சம்பத் அவர்களுக்கு
நினைவேந்தல் கூட்டம்
நாள்: 23.11.2025, நேரம்: மாலை 4.00 மணி
இடம்: தாசபளஞ்சிக மண்டபம், GP சிக்னல் அருகில்

நிகழ்ச்சி நிரல்
தலைமை
தோழர் குமார்,
மாவட்ட பொருளாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
உரையாற்றுவோர்
தோழர் ராஜன்,
மாவட்டச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
தோழர் மாறன்,
மாநில இணைச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
தோழர் கு.இராமகிருஷ்ணன்,
பொதுச் செயலாளர்,
தந்தை பெரியார் திராவிடர் கழகம்.
தோழர் மலரவன்,
புரட்சிகர இளைஞர் முன்னணி.
தோழர் வெண்மணி,
தலைவர்,
திராவிட தமிழர் கட்சி.
தோழர் இளவேனில்,
பொதுச் செயலாளர்,
தமிழ் புலிகள் கட்சி.
தோழர் இனியவன்,
மத்தியக் குழு உறுப்பினர்,
சி.பி.ஐ. (மா-லெ) ரெட் ஸ்டார்.
ஆனந்தி,
கோவை புறநகர்,
மாவட்டச் செயலாளர்,
விடுதலை தமிழ் புலிகள் கட்சி.
தோழர் ஃபெரோஸ் பாபு,
புரட்சிகர இளைஞர் கழகம்.
மு.க.முத்தமிழன்,
மக்கள் விடுதலை முன்னணி,
கொள்கை பரப்புச் செயலாளர்.
லூயிஸ்,
வழக்கறிஞர்.

அனைவரும் வருக!
மக்கள் அதிகாரக் கழகம்,
கோவை மாவட்டம்.
94889 02202
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram









