புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | பிப்ரவரி 01-28, 2007 இதழ் | PDF

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 22, இதழ் 04 | பிப்ரவரி 01-28, 2007 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: அசாம் – உல்ஃபா: திசைதவறிய தேசிய விடுதலைப் போர்
  • உலக வங்கி உத்தரவு: தனியார்மயமாகும் ஆரம்ப சுகாதார மையங்கள்
  • சி.பி.எம்: துரோகிகளா? எதிரிகளா?
  • முல்லைப் பெரியாறு: தீர்வு என்ன?
  • சிறுநீரகத் திருட்டு: அன்று கொன்றது சுனாமி! நின்று கொல்கிறது அரசு!
  • சென்னை மாநகர போலீசு: ஆங்கிலேய காலனியாதிக்கம் தந்த அவமானச் சின்னம்
  • போலீசு: ஆர்.எஸ்.எஸ்.இன் சட்டப்பூர்வ அடியாள்!
  • தாய்மையை விலை பேசும் உலகமயம்
  • சதாம் படுகொலை! அமெரிக்காவின் மேலாதிக்கத் திமிரும் இரட்டை வேடமும்
  • அரசியல் அமைப்பு முழுவதும் புரையோடிப் போனது!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க