புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மார்ச் 01-31, 2007 இதழ் | PDF

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 22, இதழ் 05 | மார்ச் 01-31, 2007 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: தருமபுரி பேருந்து எரிப்பு தீர்ப்பு: குற்றக் கும்பலின் கூடாரமே அ.தி.மு.க.
  • பஞ்சாப்: பறிபோகும் விளைநிலங்கள் பரிதவிக்கும் விவசாயிகள்
  • காஷ்மீர்: இந்திய இராணுவத்தின் கொலைக்களம்!
  • “காலனியாதிக்க எதிர்ப்பு மரபு! மறுகாலானியாக்கம் எதிர்த்து முழங்கு!!”
    தமிழ் மக்கள் இசை விழா: விடுதலைப் போரின் வீரமுழக்கம்
  • காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பு: பத்தில் ஒன்பது பழுதில்லை
  • டாடா-கோரஸ் இணைவு: உலகமயத்தின்கீழ் தரகுமுதலாளிகளின் புதிய பரிமாணம்
  • மு.க.-சாய்பாபா சந்திப்பு
    கொலைகார பாபாவை வள்ளலாக்கும் நரித்தனம்
  • தெருநாயின் உயிரைவிட மக்களின் உயிர் மலிவானதா?
  • சட்டங்கள், ஆணையங்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள்…
    அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரக்காய்கள் | ஐந்தாம் பகுதி
  • புதிய காப்புரிமைச் சட்டம்: நோயாளிகளின் கழுத்துக்குச் சுருக்கு!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க