அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 24, இதழ் 03 | ஜனவரி, 2009 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத் திருத்தம்: பொடாவின் மறு அவதாரம்!
- விவசாயத்தை நாசமாக்கும் தாராளமயம் நாட்டைக் கவ்வியிருக்கும் பேரபாயம்
- மும்பைத் தாக்குதல்: கண்ணீரிலும் வர்க்கமுண்டு
- சி.பி.எம்.-அ.தி.மு.க. தேர்தல் கூட்டணி: “பச்சையான” பிழைப்புவாதம்
- சி.பி.எம். அணிகளே, உங்கள் மனசாட்சியையும் பேச விடுங்கள்!
- த.மு.எ.ச. மாநாடு: கோலிவுட்டை வளைக்க நடந்த கூத்து
- ஜார்ஜ் புஷ்ஷூக்குச் செருப்படி! அமெரிக்க ஆதிக்கத்தின் மேல் விழுந்த இடி!
- ஜார்ஜ் புஷ்ஷூக்குச் செருப்படி! ஊரெங்கும் கொண்டாட்டம்!
- இதுதான் முதலாளித்துவ பயங்கரவாதம்!
- வழக்குரைஞர்கள் சங்கமா” ஆர்.எஸ்.எஸ். கூடாரமா?
- வடமாநிலத் தேர்தல் முடிவுகள்: ஜனநாயகம் பணநாயகமானது
- எம்.எஸ். சுவாமிநாதன்: வேளாண் விஞ்ஞானியா? அமெரிக்கக் கைக்கூலியா?
- கிரீஸ்: உலகமயமாக்கலுக்கு எதிராக உழைக்கும் மக்களின் கலகம்
- விசுவநாத் பிரதாப் சிங்: காக்கை குயிலாகாது!
- “கால்ஸ்” சாராய ஆலைக்கெதிராக… அடக்குமுறையை மீறி ஆர்த்தெழுந்த மக்கள் சக்தி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











